அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
[[அறிவியல் முறையியல்|அறிவியல் வழிமுறை]] என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் முறைமைகளின் தொகுப்பாகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும் பட்டறிவாலும் செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும், அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
அறிவியல் முறை மீள்நிகழ்திற வழியில் இயற்கையின் நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு முயல்கிறது.{{efn|{{harvnb|di Francia|1976|p=13}}: "The amazing point is that for the first time since the discovery of mathematics, a method has been introduced, the results of which have an intersubjective value!" ''(Author's punctuation)''}}
ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.{{sfn|Nola|Irzik|2005|p=208}}
கருதுகோள்களை நிறுவிட செய்முறைகலை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒருவிளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும்.<ref>{{cite web | last=van Gelder | first=Tim | year=1999 | url=http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf | format=PDF | title="Heads I win, tails you lose": A Foray Into the Psychology of Philosophy | publisher=University of Melbourne | accessdate=March 28, 2008 |archiveurl = https://web.archive.org/web/20080409054240/http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf <!-- Bot retrieved archive --> |archivedate = April 9, 2008}}</ref><ref>{{cite web | last=Pease | first=Craig | date=September 6, 2006 | archiveurl=https://web.archive.org/web/20100619154617/http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm | archivedate = June 19, 2010 | title=Chapter 23. Deliberate bias: Conflict creates bad science | work=Science for Business, Law and Journalism | publisher=Vermont Law School| url=http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm}}</ref> This can be achieved by careful [[Design of experiments|experimental design]], transparency, and a thorough [[peer review]] process of the experimental results as well as any conclusions.<ref>{{cite book | first=David | last=Shatz | year=2004 | title=Peer Review: A Critical Inquiry | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1434-X | oclc=54989960}}</ref><ref>{{cite book | first=Sheldon | last=Krimsky | year=2003 | title=Science in the Private Interest: Has the Lure of Profits Corrupted the Virtue of Biomedical Research | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1479-X | oclc=185926306 }}</ref>செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும்.<ref>{{cite book | first=Ruth Ellen | last=Bulger | year=2002 |author2=Heitman, Elizabeth |author3=Reiser, Stanley Joel | title=The Ethical Dimensions of the Biological and Health Sciences | edition=2nd | isbn=0-521-00886-7 | publisher=Cambridge University Press | oclc=47791316 }}</ref> அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.<ref name=backer>{{cite web|last=Backer |first=Patricia Ryaby |date=October 29, 2004 |url=http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |title=What is the scientific method? |publisher=San Jose State University |accessdate=March 28, 2008 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080408082917/http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |archivedate=April 8, 2008 |df= }}</ref>
== அறிவியல் குமுகம் ==
|