இளம்பிள்ளை வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சிக்கல்கள்: விக்கியாக்கம்
வரிசை 25:
 
== சிக்கல்கள் ==
நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். பல குறைபாடுகளை அறுவை மருத்துவத்தின் மூலமும் உடலியல் சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும் என்றாலும் இடம்சார்ந்த நோயாக இன்னும் விளங்கும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சாத்தியமில்லை. இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்திற்குத் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன்்குறைபாடுகளுடன் வாழவேண்டியுள்ளது. கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
*நுரையீரல் அழற்சி
*இதயக்கீழறை மிகுவழுத்தம்
*அசைவின்மை
*நுரையீரல் பிரச்சினைகள்
*நுரையீரல் வீக்கம்
*அதிர்ச்சி
*நிரந்தரத் தசை வாதம்
*சிறுநீர்ப்பாதைத் தொற்று
 
== நோய்கண்டறிதல் ==
=== வைரசைத் தனிமைப்படுத்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/இளம்பிள்ளை_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது