சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
:*வார்த்தெடுக்தல் (Casting)
::வார்த்தெடுத்தல் என்பது பொதுவாக திரவநிலையில் இருக்கும் உலோகங்களான [[வெண்கலம்]], [[செப்பு]], [[கண்ணாடி]], [[ஈயம்]] இரும்பு போன்றவற்றை அதற்குறிய வடிவ உள்ளீடற்ற அச்சுகளில் ஊற்றி வார்க்கும் குழுவான தயாரிப்பு செயல்முறையாகும்.உருக்கிய உலோகம் அல்லது உலோகக்கலவைகளை விரும்பத்தக்க வடிவ அச்சுகளில் ஊற்றி சில நேரம் அவை திடநிலை அடையும் வரை அனுமதிக்க வேண்டும். பின்னர் அச்சுகளை உடைத்தோ (மண் மற்றும் பாரிசச் சாந்து அச்சுகள் உடைக்கப்படுகிறது) தட்டியோ வார்ப்புகள் வெளியேற்றப்படுவதோடு இச்செயல்முறை நிறைவடைகிறது <ref name="jepsculpture">{{cite web | last = | first = | authorlink = | coauthors = | title = Flash animation of the lost-wax casting process | work = | publisher = James Peniston Sculpture | date = | url = http://www.jepsculpture.com/bronze.shtml| doi = | accessdate = 2008-11-30}}</ref> .
 
மிக நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் செய்ய வார்த்தெருத்தல் முறையே சிக்கனமானதும் எளிமையானதும் ஆகும்.கி.மு. 3200 ஆம் ஆண்டில் செய்ப்பட்ட [[மெசொப்பொத்தேமியா|மெசபடோமியன் காலத்திய]] எஞ்சியிருக்கின்ற செப்புத்தவளைச் சிலை இதற்கு தற்போதைய உதாரணமாகும்.மெழுகில் [[வார்த்தல்]], பாரிசச் சாந்தில் வார்த்தல், [[மணல் அச்சில் வார்த்தல்]] போன்றவை குறிப்பிடத்தக்க [[வார்த்தல்|வார்த்தெடுத்தல்]] [[உத்தி|உத்திகளாகும்]].
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது