நிலைச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up and re-categorisation per CFD using AWB
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலில்]] ஒரு நிலையில் இருக்கும் ஓர் அமைப்பு அந்நிலைக்கு எவ்வழியாக வந்து சேர்ந்தது என்பது பற்றிப் பொருட்டின்றி, அமைப்பின் நிகழ் நிலையை மட்டுமே கொண்டு நிர்ணயிக்கப்படும் ஒரு பண்பு, '''நிலைச் சார்பு''' அல்லது '''நிலையின் சார்பு''' (State Function or Functions of State) என்று வழங்கப்படும்.<ref>{{harvnb|Callen|1985||pages=5,37}}</ref> நிலைச் சார்பு ஒரு அமைப்பின் சமன்பாட்டு நிலையை விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு வெப்ப இயக்கவியல் அமைப்பின் சமன்பாட்டு நிலையை விவரிப்பதால் [[உள்ளாற்றல்]] என்பது ஒரு நிலைச் சார்பாகும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
*{{cite book|ref=harv|last=Callen|first=Herbert B.|authorlink=Herbert Callen|year=1985|title=Thermodynamics and an Introduction to Thermostatistics|publisher=[[Wiley & Sons]]|isbn=978-0-471-86256-7}}
*{{cite journal|ref=harv|last=Gibbs|first=Josiah Willard|authorlink=Willard Gibbs|year=1873|title=Graphical Methods in the Thermodynamics of Fluids|journal=Transactions of the Connecticut Academy|volume=II|asin=B00088UXBK}}
*{{cite book|ref=harv|first=F.|last=Mandl|title=Statistical physics|edition=second|year=1988|publisher=[[Wiley & Sons]]|isbn=978-0-471-91533-1}}
 
[[பகுப்பு:வெப்ப இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிலைச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது