"அமெரிக்க டாலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| mint_website =
}}
'''அமெரிக்க டாலர்''' (''dollar'', ''USD'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நாணயம்|நாணய]] அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக '''$''', அல்லது '''USD''' அல்லது '''US$''' எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 (சென்ட்) [[சதம் (நாணயம்)|சதம்]] ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் [[ஜூலை 6]], [[1785]] இல் அறிமுகப்படுத்தப்பட்டது. [[1995]] இல் கையிருப்பிலிருந்த $380 [[பில்லியன்]] டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. [[2005]] இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது.
 
== கண்ணோட்டம் ==
* 8 shillings - நியூயார்க், [[வட கரோலினா]]
* 32 | 1 | 2 shillings - [[தென் கரோலினா]]
போரின் போது மோசமான முறையில் கான்டினென்டல் நாணயம்நாணயத்தின் மதிப்பு ([[நாணய மதிப்பு (|நாணய மதிப்பு)]]) குறைக்கப்பட்டது.
<ref>{{cite book|last1=Newman|first1=Eric P.|title=The Early Paper Money of America|date=1990|publisher=Krause Publications|location=Iola, Wisconsin|isbn=0-87341-120-X|page=17|edition=3}}</ref>
 
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2294236" இருந்து மீள்விக்கப்பட்டது