உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Biological classification ta.svg|thumb|150px|<small>உயிரியல் வகைப்பாடு</small>]]
'''வகைபாட்டியல்''' ''(Taxonomy)'' என்பது(from {{lang-grc|[[wiktionary:τάξις|τάξις]]}} ''[[taxis]]'', "ஏற்பாடு", and {{lang|grc|[[wiktionary:νόμος|-νομία]]}} ''[[:wikt:-nomy|-nomia]]'', "[[அறிவியல் முறை|முறை]]"<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?term=Taxonomy|title=Taxonomy|work=Online Etymology Dictionary |last=Harper |first=Douglas |deadurl=no |accessdate=21 August 2016}}</ref>) உயிரிகள் தமக்குள் பகிரும் பான்மைகளைப் பொறுத்து அவற்றை வரையறுக்கவும் பெயரிடவும் பயன்படும் [[அறிவியல்]] ஆகும். உயிரிகள் பல வகையன்களாக ஒருங்கிணைத்துப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகையன்கள் எனும் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் வகைபாட்டியல் தரவரிசை தரப்படுகிறது. இப்படி தரவரிசை தரப்பட்ட குழுக்களை மேலும் ஒருங்கிணைத்து மேனிலைக் குழுக்களாக உயர் தரவரிசையில் வைக்கப்படுகின்றன. இவ்வாறு வகைபாட்டியல் படிநிலை உருவாக்கப்படுகிறது.<ref name=Judd>Judd, W.S., Campbell, C.S., Kellogg, E.A., Stevens, P.F., Donoghue, M.J. (2007) Taxonomy. In ''Plant Systematics – A Phylogenetic Approach, Third Edition''. Sinauer Associates, Sunderland.</ref><ref name=Simpson>{{cite book |last=Simpson |first=Michael G.|title=Plant Systematics |year=2010 |publisher=Academic Press |isbn=978-0-12-374380-0 |edition=2nd |chapter=Chapter 1 Plant Systematics: an Overview}}</ref>சுவீடிய தாவரவியலாளராகிய கார்ல் இலின்னேயசு உயிரியலுக்கான வகைபாட்டியலின் தந்தையாக்க் கருதப்படுகிறார், உயிரிகளைப் பகுப்பதற்கும் இருபடிநிலைப் பெயரிடலுக்குமான இவரது வகைபாட்டு அமைப்பு இலின்னேயசு வகைப்பாடு எனப்படுகிறது.
இவ்வாறு, [[இன அழிவு|அழிந்துபோன]] மற்றும் [[உயிர்]] வாழ்ந்து கொண்டிருக்கின்ற [[உயிரினம்உயிரி|உயிரினங்களைஉயிரிகளை]] வகைப்படுத்துதலை, [[உயிரியலாளர்]]கள், '''உயிரியல் வகைப்பாடு''' ''(biological classification) அல்லது ''அறிவியல் வகைப்பாடு'' (Scientific classification) எனக் குறிப்பிடுகிறார்கள். [[கரோலஸ் லின்னேயஸ்]] (Carolus Linnaeus) என்பவர் உயிரினங்களைஉயிரிகளை அவற்றின் பொதுவான இயற்பியல்புறநிலைத் தோற்றத்தின் (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால அறிவியல்உயிரியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். [[சார்லஸ் டார்வின்|டார்வினுடைய]] [[பொது மரபுவழி]]க் கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, இதற்கு அமையஅதற்கு ஏற்ப கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் சில திருத்தங்கள் செய்யவேண்டி ஏற்பட்டதுநேர்ந்தது.<ref>{{cite journal|last=Michel Laurin|title=The subjective nature of Linnaean categories and its impact in evolutionary biology and biodiversity studies|journal=Contributions to Zoology|year=2010|volume=79|issue=4|url=http://www.ctoz.nl/ctz/vol79/nr04/art01|accessdate=21 March 2012|ref=harv}}</ref> [[மூலக்கூற்றுத்மூலக்கூற்று தொகுப்பியல்வகைபாட்டியல்|மூலக்கூற்றுத் தொகுப்பியலின்வகைபாட்டியலின்]] (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் உயிரியல் வகைபாட்டில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்ஙனம், தொகுதி மரபியல், கிளைபிரிவியல் அல்லது கவைபிரிவியல், அமைப்புசார் வகைபாட்டியல் போன்ற அண்மைக்கால அறிவியல் வகைப்பாடானதுபுலங்கள் தோன்றி வளர்ந்ததும், இலின்னேயசு உயிரியல் வகைபாட்டு அமைப்பு உயிரிகளின் படிமலர்ச்சி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, புத்தியல் உயிரியல் வகைபாடாக படிமலர்ந்தது. வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் தொகுப்பியலுள்வகைப்பாட்டியல் (biological systematics) அடங்குகின்றது என்பது முதன்மை வாய்ந்த அறிவியல் வகைபாட்டு முறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது...
 
== வரையறை ==
== வரைவிலக்கணம் ==
{{PhylomapB}}
உயிரியல் வகைப்பாட்டுக்கு வரைவிலக்கணம் கொடுத்தவர் [[எர்ணஸ்ட் மாயர்]] ஆவார்<ref name="Mayr_Bock_2002">{{cite journal |author=[[எர்ணஸ்ட் மாயர்|Ernst W. Mayr]] |last2=Bock |first2=W.J. |year=2002 |title=Classifications and other ordering systems |journal=J. Zool. Syst. Evol. Research |volume=40 |issue=4 |pages=169–94 |doi=10.1046/j.1439-0469.2002.00211.x |lastauthoramp=yes |ref=harv }}</ref>. அவரால் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமானது, "ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகுப்பிற்குள் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகுப்புக்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படுகின்றது". (இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் "வகுப்பு" என்ற பதம் வகைப்பாட்டியலின் ஒரு படிநிலையான வகுப்பு என்பதைக் குறிக்கவில்லை என்பதனைக் கருத்தில் கொள்ளவும். இங்கு வகுப்பு என்பது ஒரு குழுவைக் குறிக்கின்றது).
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது