"பஞ்சவன்னத் தூது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)
 
==பெயர்==
ஒரு பொருளையே தூதாக அனுப்புவதாகக் கொண்டு அமைவதே பெரும்பாலான தூது இலக்கியங்களின் நடைமுறை. பஞ்சவன்னத் தூது நூலில், தலைவி தலைவனிடம் தூது செல்வதற்கு ஐந்து பொருட்களை அணுகுகிறாள். இதனாலேயே இந்நூலுக்குப் "பஞ்சவன்னத் தூது" என்னும் பெயர் ஏற்பட்டது.<ref>கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். iii, பதிப்புரை.</ref>
 
==பாட்டுடைத் தலைவன்==
பஞ்சவன்னத் தூது நூலில், வெவ்வேறு நீளங்களில் அமைந்த 44 பாடல்கள் உள்ளன. இவற்றுள் முதல் எட்டுப் பாடல்கள் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளன. இறுதியில் 11 பாடல்கள் இளந்தாரி துதியாகவும், தொடர்ந்து வரும் இரண்டு பாடல்கள் வாழ்த்துப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. 9 ஆம் பாடல் முதல் 31 ஆம் பாடல் வரையிலான 23 பாடல்களே தூது நூல் வகையுள் அடங்குவன.
 
கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இணுவிலில் கோயில் கொண்டிருக்கும் கடவுளரைத் துதித்துப் பாடியவை. இக்கடவுளர், [[இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில்|பரராசசேகரப் பிள்ளையார்]], [[இணுவில் சிவகாமி அம்மன் கோயில்|சிவகாமியம்மை]], சுப்பிரமணியர், வைரவர், பத்திரகாளி என்போர். இவர்களுடன் இளந்தாரிக்கும் துதிப் பாடல் ஒன்று உள்ளது. பரராசசேகரப் பிள்ளையார், சிவகாமியம்மன் ஆகிய கடவுளரின் துணை வேண்டி இரண்டு காப்புப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
 
நூலில் பின்வரும் தலைப்புக்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன:
*[http://www.thejaffna.com/jaffna/books/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81 பஞ்சவன்னத் தூது]
 
[[பகுப்பு:தூது (இலக்கியம்)இலக்கியங்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணச் சிற்றிலக்கியங்கள்]]
[[பகுப்பு:18 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
9,005

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2294388" இருந்து மீள்விக்கப்பட்டது