அத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அத்ரி''', [[இந்து சமயம்|இந்து சமயப்]] புராணங்களில் கூறப்படும் முனிவர் ஆவார். இவர் [[பிரம்மா|பிரம்மனின்]] மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களுள் ஒருவர் [[தத்தாத்ரேயர்]] ஆவார். சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் [[ரிக்]] வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.<ref name="Rigopoulos1998p2">{{cite book|author=Antonio Rigopoulos|title=Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara |url=https://books.google.com/books?id=ZM-BlvaqAf0C |year=1998|publisher=State University of New York Press|isbn=978-0-7914-3696-7|pages=2–4}}</ref> இவரது மனைவி [[அனுசுயா]] தேவி ஆவார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
வரி 6 ⟶ 10:
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]]
[[பகுப்பு:சப்த ரிசிகள்]]
[[பகுப்பு:முனிவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது