கிச்சிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | color = #50C878 | image = OrangeBloss wb.jpg..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 33:
 
'''சிட்ரசு''' ('''Citrus''') என்பது ரூட்டேசி குடும்ப பூக்கும் மரங்கள் மற்றும் குறுமரங்களடங்கிய [[பேரினம் (உயிரியல்)|பேரினமாகும்]]. இப்பேரினத்திலுள்ள தாவரங்கள் [[ஆரஞ்சு]], [[எலுமிச்சை]], நாரத்தை,பம்பளிமாசு (பப்ளிமாசு) உள்ளிட்ட முக்கிய பயிர்கள் [[புளிப்பு|புளிப்புச் சுவையுள்ள]] சிட்ரசு பழங்களை உருவாக்குகின்றன.
சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளின் படி சிட்ரசு தாவரங்களின் பூர்வீகம் [[ஆஸ்திரேலியா]], [[நியூ கலிடோனியா]] மற்றும் [[நியூ கினி|நியூ கினியா]] ஆகும்<ref>{{cite journal | last1 = Liu | first1 = Y. | last2 = Heying | first2 = E. | last3 = Tanumihardjo | first3 = S. | year = 2012 | title = History, Global Distribution, and Nutritional Importance of Citrus Fruits | url = | journal = Comprehensive Reviews in Food Science and Food Safety | volume = 11 | issue = | page = 6 |doi=10.1111/j.1541-4337.2012.00201.x}}</ref>. இருப்பினும் சில ஆய்வுமுடிவுகளின்ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளின் படி இதன் பூர்வீகம் [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசிய]] எல்லைகளான [[வட கிழக்கு இந்தியா|வடகிழக்கு இந்தியா]], [[பர்மா]] (மியான்மார்), மற்றும் சீனாவின் [[யுன்னான்|யுன்னான் மாகாணம்]] ஆகியவை இதன் பூர்வீகம் என கூறுகின்றனகூறுப்படுகிறது <ref>{{cite journal | last1 = Gmitter | first1 = Frederick | last2 = Hu | first2 = Xulan | year = 1990 | title = The possible role of Yunnan, China, in the origin of contemporary ''Citrus'' species (Rutaceae) | url = http://www.springerlink.com/content/vp0u360m6471488t | journal = Economic Botany | volume = 44 | issue = 2| pages = 267–277 | doi=10.1007/bf02860491}}</ref><ref>United Nations Conference on Trade and Development. Market Information in the Commodities Area: Citrus fruits [http://www.unctad.org/infocomm/anglais/orange/characteristics.htm]</ref><ref>{{cite journal | last1 = Scora | first1 = Rainer W. | year = 1975 | title = On the history and origin of citrus | journal = Bulletin of the Torrey Botanical Club | volume = 102 | issue = 6| pages = 369–375 | jstor=2484763 | doi=10.2307/2484763}}</ref>.சில குறிப்பிட்ட வணிகரீதியிலான இனங்களான ஆரஞ்சு, [[மெண்டரின் தோடம்பழம்]] (mandarine Orange) மற்றும் [[எலுமிச்சை]] இப்பகுதியல் தோன்றியதாகும். பழங்காலத்திலிருந்தே சிட்ரசு பழங்கள் பரவலாக விளைவிக்கப்பட்டு வருகின்றன.
 
==வரலாறு==
வரிசை 45:
 
==வகைப்பாடு==
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கிச்சிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது