அமிருதசரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அம்ரித்சர்
சி LOCATION CLEARLY EXPLAINED
வரிசை 18:
பின்குறிப்புகள் = |
}}
'''அமிருதசரசு''' ( பஞ்சாபி மொழியில், ਅੰਮ੍ਰਿਤਸਰ, Amritsar, அம்ரித்ஃசர்), [[இந்தியா]]வின் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அம்ரித்சர் மாவட்டம்|அமிருதசரசு மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். வரலாற்றின்படி ''இராம்தாசபூர்'' என்றும் பேச்சு வழக்கில் ''அம்பர்சர்'' என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பஞ்சாப் மாநிலத்தின் மஜ்ஹா பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகர் தலைநகருக்கு 217 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது பாகிஸ்தானுக்கு மிக  அருகில் உள்ளது.இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அமிருதசரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது