"வில்லியம் ஷாக்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,226 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்)
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
==சிறப்புகள்==
எண்ணற்ற தவறுகள் செய்தாலும் பரவாயில்லை அதிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும் நாம் என்று தன் குழுவை ஊக்குவித்து அதிலிருந்து சரியான முடிவுகளை கண்டறிய செய்தார் . கச்சிதமான ட்ரான்ஸ்சிஸ்டர் பெல் ஆய்வகத்தில் உருவானது. உலகின் போக்கையே மாற்றிப்போடுகிற சாதனையை இக்கண்டுபிடிப்பு செய்தது என்றால் அது மிகையில்லை <ref>http://www.vikatan.com/news/coverstory/24487.html பிப்ரவரி 13: ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்த வில்லியம் ஷாக்லே பிறந்த தின சிறப்பு பகிர்வு</ref>.
 
மிகப்பெரிய அளவில் இருந்த பல்வேறு கருவிகள் அளவில் குட்டியானது;துல்லியம் மற்றும் செயல்பாட்டு திறன் அதிகரித்தது .குறைக்கடத்திகள் எனப்படும் ஜெர்மானியம் சிலிகான் முதலியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்டர்கள் டிவி ரேடியோ கால்குலேட்டர் ஆகியவற்றின் அளவை மிகப்பெரிய அளவில் குறைத்தது ; மின்சார
செலவும் குறைந்து அவற்றின் பயன்பாடு அதிகரித்தது ட்ரான்ஸ்பர் ரெசிஸ்டர் என்பதே ட்ரான்சிஸ்டர் என ஆனது .
 
== வெளி இணைப்புகள் ==
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2294864" இருந்து மீள்விக்கப்பட்டது