அனுசுயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: Add temp using AWB
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
'''அனுசுயா,''' [[இந்து சமயம்|இந்து சமய புராணங்களில்]] கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண். இவள் [[அத்ரி]] முனிவரின் மனைவி ஆவாள். இவள் [[தத்தாத்ரேயர்|தத்தாத்ரேயரின்]] தாய். [[இராமாயணம்|இராமாயணத்தில்]] கூறப்பட்டுள்ளபடி, [[இராமன்|இராமனும்]] [[சீதை]]யும் இவள் குடும்பம் வாழ்ந்த சித்திரகுலா காட்டிற்கு வருகை தந்த போது, அவர்களை உபசரித்து உதவினாள். பக்தியுடனும் பணிவுடனும் வேலைகளைச் செய்தமையால் அரிய பெரும் சக்திகளைப் பெற்றாள்.

[[மும்மூர்த்திகள்|மும்மூர்த்திகளும்]] அனுசுயாவின் கற்பின் திறனை சோதிக்க முனிவர் வேடம் பூண்டு, அவள் வீட்டிற்கு வந்தனர். அவள் நிர்வாணமாக உணவளித்தால் தான் ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினர். அவள் தன் கற்பின் திறனால் மூவரையும் குழந்தைகளாக்கி பாலூட்டினாள். மும்மூர்த்திகளின் மனைவியர் அனுசுயாவை வேண்டி தம் கணவரைத் திரும்பப் பெற்றனர்.
 
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] கூறப்பட்டுள்ளபடி, [[இராமன்|இராமனும்]] [[சீதை]]யும் இவள் குடும்பம் வாழ்ந்த [[சித்திரகூடம்]] காட்டிற்கு வருகை தந்த போது, அவர்களை உபசரித்து உதவினாள்.<ref>[http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2016/oct/21/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2584995.html அத்திரி மலை]</ref> பக்தியுடனும் பணிவுடனும் வேலைகளைச் செய்தமையால் அரிய பெரும் சக்திகளைப் பெற்றாள்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
{{குறுபெட்டி
வரி 8 ⟶ 16:
}}
 
 
{{இராமாயணம்}}
 
[[Category:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:இந்து பெண் தெய்வங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அனுசுயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது