"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

613 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== கல்லீரல் நோய்கள் ==
 
இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது.
இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன.கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. இரத்தத்தில் இவற்றின் அளவை அளந்தறிதல் மூலம் கல்லீரல் நோய்களைப் பற்றி அறிய இயலும்.
 
=== கல்லீரல் அழற்சி ===
{{main|கல்லீரல் அழற்சி}}
{{main|கல்லீரல் இழைநார் வளர்ச்சி}}
கல்லீரல் இழைநார் வளர்ச்சி ({{pron-en|sɪˈroʊsɪs}}) என்பது ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் [[திசு]]வானது [[இழைமப் பெருக்கம்]] , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்),<ref>{{cite web|url=http://www.mayoclinic.com/print/cirrhosis/DS00373/DSECTION=all&METHOD=print|title=Cirrhosis – MayoClinic.com}}</ref><ref>{{cite web|url=http://www.meddean.luc.edu/lumen/MedEd/orfpath/cirhosis.htm|title=Liver Cirrhosis|work=Review of Pathology of the Liver}}</ref><ref>{{cite web|url=http://www.pathology.vcu.edu/education/gi/lab3.h.html|title=Pathology Education: Gastrointestinal}}</ref> போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி [[குடிப்பழக்கம்]], [[கல்லீரல் அழற்சி பி]] மற்றும் [[கல்லீரல் அழற்சி சி|சி]] மற்றும் [[கொழுப்புநிறை கல்லீரல் நோய்]] ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய [[மூலமறியா தான்தோன்றி]]யானவை.
 
==கல்லீரல்நோய் மூளைக்கோளாறு==
{{main|கல்லீரல்நோய் மூளைக்கோளாறு }}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2295109" இருந்து மீள்விக்கப்பட்டது