"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== கல்லீரல் நோய்கள் ==
 
இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன.கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. இரத்தத்தில் இவற்றின் அளவை அளந்தறிதல் மூலம் கல்லீரல் நோய்களைப் பற்றி அறிய இயலும். கேளா ஒலி அலைப் பகுப்பாய்வு மூலம் கல்லீரல் நோய்கலைக் கண்டறியலாம்.
 
=== கல்லீரல் அழற்சி ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2295123" இருந்து மீள்விக்கப்பட்டது