"அணுக்கரு ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
2015 இல் உலகளவில் <ref name="MyUser_Https:_May_22_2016c">{{cite web |url=https://www.iaea.org/newscenter/news/ten-new-nuclear-power-reactors-connected-to-grid-in-2015-highest-number-since-1990 |title=Ten New Nuclear Power Reactors Connected to Grid in 2015, Highest Number Since 1990 |accessdate= May 22, 2016}}</ref>
:*பத்து புதிய அணு உலைகள் மின் தொடருடன் இணைக்கப்பட்டன
:*ஏழு அணு உலைகள் நிரந்தரமாக மூடப்பட்டன
:*441 அணு உலைகள் 382,855 மெகா வாட் மின்சார உற்பத்தி திறனுடன் செயல்படுகின்றன
:*தமிழகத்தில் கூடங்குளம் இரண்டாவது அலகு உள்ளிட்ட 67 அணு உலைகளின் கட்டுமானம் நடைபெறுகிறது
:*நிலக்கரி பயன்பாட்டால் காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக மிக அதிக எண்ணிக்கையில் சீனாவில் அணு உலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன <ref>{{cite web|title=China Nuclear Power {{!}} Chinese Nuclear Energy - World Nuclear Association|url=http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/china-nuclear-power.aspx|website=www.world-nuclear.org}}</ref>.
;அக்டோபர் மாதம் வாட்ஸ் பார் என்ற அமெரிக்க அணு உலை வர்த்தகப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
 
 
சாத்தியமற்றதாக இருந்தது ஏனெனில் தீவிர கதிரியக்க தனிமங்கள் மிகவும் குறைந்த நிலைப்புதன்மை கொண்டவையாக இருந்தன (உயர்ந்த ஆற்றல் வெளியீடு என்பது குறைந்த அரை வாழ்வுடன் தொடர்புடையது).
மேலும் எர்னஸ்ட் ரூதர்போர்ட் போன்ற அணு இயற்பியல் அறிஞர்களால் இந்த திட்டம் அசாத்தியமானது என கூறப்பட்டு வந்தது. <ref>{{cite web|url=http://www.atomicarchive.com/History/mp/p1s2.shtml |title=Moonshine |publisher=Atomicarchive.com |date= |accessdate=2013-06-22}}</ref> எனினும் 1930 களின் பிற்பகுதியில் [[அணு பிளப்பு|அணு பிளப்பின்]] கண்டுபிடிப்பால் இந்த நிலைமை மாறிவிட்டது.
 
==வளர்ச்சி==
[[Image:Nuclear power station.svg|thumb|300px|உலகளவில் அணுசக்தி ஆற்றலின் பயன்பாடு- பெரிதுபடுத்த படத்தின் மேல் சொடுக்கவும்]]
[[Image:Satsop Development Park 07780.JPG|thumb|வாசிங்டன் பொது மின் வினியோகக் கட்டமைப்பு[[Washington Public Power Supply System]] ]]
நிறுவப்பட்ட அணுசக்தித் திறன் ஆரம்பத்தில் ஒப்பீட்டளவில் அதிகரிக்கத்தொடங்கியது 1961 ல் 1 ஜிகாவாட்டுக்கும் (GW) குறைவான அளவிலிருந்து 1970 பிற்பகுதியில் 100 ஜி.வா என்ற அளவுக்கு அதிகரித்து 1980 களின் இறுதியில் 300 ஜிகா பைட் என்ற அளவுக்கு உயர்ந்தது.1890 களின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக அதிகரித்து 2005 ஆம் ஆண்டில் 366 ஜிகாபைட் என்ற உச்ச அளவை அடைந்தது. 1970 க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் 50 ஜிகாவாட் அளவிற்கான அணுமின் கட்டமைப்புகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன ( 1970 களின் இறுதியிலும் 1980 களின் துவக்கத்திலும் 150 ஜிகா வாட் என்ற உச்ச அளவாக இருந்தது) 2005 ஆம் ஆண்டில் 25 GW அளவிற்பு புதிய அணு உலைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1970 ஜனவரிக்குப் பின் ஒப்புதல் வழங்கப்பட்ட மொத்த அணுசக்தி நிலையங்களில் மூன்றில் இரு பங்கு ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவில் 1970 மற்றும் 1980 க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 63 அணுசக்தி அலகுகள் இரத்து செய்யப்பட்டன.<ref name="iaeapdf">{{cite web |url= http://www.iaea.org/About/Policy/GC/GC48/Documents/gc48inf-4_ftn3.pdf |title=50 Years of Nuclear Energy |accessdate=2006-11-09 |publisher=International Atomic Energy Agency |format=PDF}}</ref> <ref>[https://books.google.com/books?id=C5W8uxwMqdUC&pg=PA110&lpg=PA110&dq=%22nuclear+power+industry%22+history+u.s. The Changing Structure of the Electric Power Industry] p. 110.</ref>
 
 
==இந்தியாவில் அணுமின் நிலையங்கள்==
3,853

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2295224" இருந்து மீள்விக்கப்பட்டது