"அணுக்கரு ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,545 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1970 ஜனவரிக்குப் பின் ஒப்புதல் வழங்கப்பட்ட மொத்த அணுசக்தி நிலையங்களில் மூன்றில் இரு பங்கு ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவில் 1970 மற்றும் 1980 க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 63 அணுசக்தி அலகுகள் இரத்து செய்யப்பட்டன.<ref name="iaeapdf">{{cite web |url= http://www.iaea.org/About/Policy/GC/GC48/Documents/gc48inf-4_ftn3.pdf |title=50 Years of Nuclear Energy |accessdate=2006-11-09 |publisher=International Atomic Energy Agency |format=PDF}}</ref> <ref>[https://books.google.com/books?id=C5W8uxwMqdUC&pg=PA110&lpg=PA110&dq=%22nuclear+power+industry%22+history+u.s. The Changing Structure of the Electric Power Industry] p. 110.</ref>
1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் பொருளாதார விலை அதிகரிப்பால் (நீண்டுகொண்டே போன அணு சக்தி அலகுகளின் கட்டுமான வேலைகள், புதுப்புது கட்டுப்பாடுகள் மற்றும் வழக்குகள் காரணமாக <ref>{{cite book |author=Bernard L. Cohen |date=1990 |title=The Nuclear Energy Option: An Alternative for the 90s |url=http://www.phyast.pitt.edu/~blc/book/chapter9.html |location=New York |publisher=Plenum Press |isbn=978-0-306-43567-6}}</ref> ) படிம எரிபொருட்களின் விலை
 
குறைந்து மலிவானதாலும் அச்சமயத்தில் அணு சக்தி அலகுகளின் கட்டுமானங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை.1980 ல் அமெரிக்காவிலும், 1990 ல் ஐரோப்பாவிலும் சரக்குச் சேவைகளின் விலை விழ்ச்சி மற்றும் மின்சார தாராளமயமாக்கலின் விளைவாகவும் அணு சக்தி ஆற்றல் தன் முக்கியத்துவத்தை இழந்திருந்தது.
 
==இந்தியாவில் அணுமின் நிலையங்கள்==
3,853

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2295228" இருந்து மீள்விக்கப்பட்டது