"சுவேதகேது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சுவேதகேது''' (Shvetaketu), வேதகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{இந்து புனிதநூல்கள்}}
 
 
'''சுவேதகேது''' (Shvetaketu), [[வேதகாலம்|வேத கால]] [[ரிஷி]]யும், [[உத்தாலக ஆருணி]]யின் மகனும், சீடரும் ஆவார். இருள் எனும் அறியாமையிலிருந்து (அசத்-நிலையாமை), வெளிச்சம் எனும் நிலையான [[சத்|சத்திய]] நிலையை அடைய ஒவ்வொரு [[ஜீவாத்மா|ஜீவாத்மாவும்]] [[பிரம்மம்|பிரம்ம வித்தையை]] [[குரு]] மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2295262" இருந்து மீள்விக்கப்பட்டது