கிறிஸ்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் கிறித்து என்பதை கிறிஸ்து என்பதற்கு நகர்த்தினார்: As per Tamil Bible's official translation
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{unreferenced}}
'''கிறித்துகிறிஸ்து''' அல்லது கிறிஸ்த்து என்ற [[தமிழ்]]ப் பதம் [[கிரேக்க மொழி]] சொல்லான ''Χριστός'' (கிறிஸ்தோஸ்), என்ற ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பொருளுடைய சொல்லில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். இச் சொல் [[எபிரேய மொழி]]ப் பதமான ''מָשִׁיחַ'' (மெசியா) என்பதன் கிரேக்க மொழிப்பெயர்ப்பாக வழங்கப்பட்டது. இது [[இயேசு]]வுக்கு [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|வழங்கிய]] ஒரு புனைப்பெயராகும்.
 
இயேசு கிறிஸ்த்து என பல முறைகள் [[விவிலியம்|விவிலியத்தில்]] இயேசுவின் பெயர் குறிக்கப்படுவதால்,இது சிலவேலைகளில் இயேசுவின் குடும்பப் பெயராக பிழையாக கருதப்படுவதும் உண்டு. ஆகவே இப்பெயர் "கிறிஸ்து இயேசு" என மாற்றிய வடிவிலும் பாவணையில் உள்ளது. இயேசுவை பின்பற்றியவர்கள் இயேசுவை கிறிஸ்த்து என நம்புகிறபடியாலேயே அவர்களுக்கு கிறிஸ்த்தவர் என்ற பெயர் உண்டாயிற்று. யூதர்கள் கிறிஸ்த்து இன்னமும் உலகிற்கு வரவில்லை என நம்புகின்றனர் மேலும் அவர்கள் கிறிஸ்த்துவின் முதலாவது வருகைக்காக காத்திருக்கின்றனர். கிறிஸ்தவர்களோ மாறாக கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது