20,156
தொகுப்புகள்
(+பகுப்பு:யூதம்; +பகுப்பு:கிறித்தவம் using HotCat) |
சி (clean up and re-categorisation) |
||
'''''ஜெஹோவா''''' {{IPAc-en|dʒ|ɨ|ˈ|h|oʊ|v|ə}} (அல்லது) '''''யாவே''''' என்பது கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். ஆயினும் அதை எவ்வாறு ஒலிப்பது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது.
'''ஜெஹோவா''' என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான {{hebrew|יהוה}} (YHWH) என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரின் (Tetragrammaton) திபேரிய ஒலிப்பின் ({{hebrew|יְהֹוָה}}) இலத்தீன் உருமாற்றுச் சொல் ஆகும்.
எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் '''ஜெஹோவா''' ('''யாவே''' - {{hebrew|יְהֹוָה}}) என்னும் சொல்லானது, மரபுவழி வருகின்ற [[மசோரெத்திய பாடம் (விவிலியம்)|மசோரெத்திய பாடத்தில்]] (Masoretic Text) 6,518 முறை வருகின்றது. மேலதிகமாக '''ஜெஹோவி''' (''Jehovih'') ({{hebrew|יֱהֹוִה}}) என்னும் வடிவத்தில் 305 தடவை வருகிறது.<ref name="Brown-Driver-Briggs Lexicon">[http://img.villagephotos.com/p/2003-7/264290/BDBYahwehtrimmed.jpg Brown-Driver-Briggs Lexicon]</ref> ''ஜெஹோவா'' என்னும் ஒலிவடிவம் கொண்ட பெயரைப் பயன்படுத்தும் மிகப் பழமையான இலத்தீன் விவிலிய பாடம் 13ஆம் நூற்றாண்டைச் சாரும்.<ref>''Pugio fidei'' by [[Raymund Martin]], written in about 1270</ref>
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:யூதம்]]
[[பகுப்பு:
|