பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 164:
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் அல்லது "[[பினாங்கு இரண்டாவது பாலம்]]", இது [[மலேசியா|மலேசியாவின்]] [[கடாரம் பகுதி|பினாங்கு]] மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும் . இது நிலப்பகுதியில் இருக்கும் [[பத்து காவான்]] மற்றும் கடலை தாண்டி இருக்கும் [[ஜார்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] மாநகரை இணைக்கிறது .இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1 , 2014 அன்று திறக்கப்பட்டது.
 
===[[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]]===
'''[[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்''']] {{Airport codes|PEN|WMKP}}, முன்பு '''பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' என்று அழைக்கப்பட்டது. [[பினாங்கு|பினாங்கின்]] தலைநகரான [[ஜார்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுனிலிருந்து]] 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.
 
==தமிழர் குடியேற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/பினாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது