பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 157:
[[கொம்டார் கோபுரம்]] அல்லது காம்ப்ளக்ஸ் துன் ரசாக் (Komtar Tower) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் உயரமான கோபுரம் ஆகும். ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.
 
== போக்குவரத்து ==
===[[படிமம்:Penang Bridge main span taxi.jpg|left|240px| பினாங்கு பாலம்===.]]
[[படிமம்:KOMTAR.JPG|thumb|right|240px|கொம்டார் கோபுரம்.]]
[[பினாங்கு பாலம்]] (மலாய்: Jambatan Pulau Pinang) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் [[பிறை (பினாங்கு)|பிறை]] நகர் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக 14 செப்டம்பர் 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
[[படிமம்:Littleindiapenang.jpg|thumb|right|240px|லிட்டில் இந்தியா பகுதி]]
 
=== எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் ===
===பினாங்கு இரண்டாவது பாலம்===
கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன.பின்னர் அவை 1970 ல் நிறுத்தப்பட்டன.
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் அல்லது "[[பினாங்கு இரண்டாவது பாலம்]]", இது [[மலேசியா|மலேசியாவின்]] [[கடாரம் பகுதி|பினாங்கு]] மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும் . இது நிலப்பகுதியில் இருக்கும் [[பத்து காவான்]] மற்றும் கடலை தாண்டி இருக்கும் [[ஜார்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] மாநகரை இணைக்கிறது .இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1 , 2014 அன்று திறக்கப்பட்டது.
 
=== துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை ===
===பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]===
இது நகரத்தையும் பினாங்கு சர்வதேச விமான நிலையதையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மூலம், விமான நிலையதை 30 நிமிடங்களிள் அடையளாம்.
 
=== பினாங்கு பாலம் ===
[[பினாங்கு பாலம்]] (மலாய்: Jambatan Pulau Pinang) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் [[பிறை (பினாங்கு)|பிறை]] நகர் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] மாநகரைதீவை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக 14செப்டம்பர் செப்டம்பர்14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
 
=== பினாங்கு இரண்டாவது பாலம் ===
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் அல்லது "[[பினாங்கு இரண்டாவது பாலம்]]", இது [[மலேசியா|மலேசியாவின்]] [[கடாரம் பகுதி|பினாங்கு]] மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும் . இது நிலப்பகுதியில் இருக்கும் [[பத்து காவான்]] மற்றும் கடலைகடலைத் தாண்டி இருக்கும் [[ஜார்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] மாநகரைதீவை இணைக்கிறது .இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1 , 2014 அன்று திறக்கப்பட்டது.
 
===பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]===
[[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]] {{Airport codes|PEN|WMKP}}, முன்பு '''பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' என்று அழைக்கப்பட்டது. [[பினாங்கு|பினாங்கின்]] தலைநகரான [[ஜார்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுனிலிருந்து]] 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.
 
=== ராபிட் பெனாங் ===
ராபிட் பெனாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை பினாங்கு தீவுடன் இணைக்கிறது. ராபிட் பெனாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.
 
=== எக்ஸ்பிரஸ் பேருந்துகள் ===
சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது பினாங்கு தீவை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக [[கோலாலம்பூர்]], [[அலோர் ஸ்டார்]], [[ஈப்போ]], [[குவாந்தான்]], [[ஜொகூர் பாரு]], மற்றும் [[சிங்கப்பூர்]]ருடன் இணைக்கிறது.
 
=== பினாங்கு படகு சேவை ===
1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இனைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.
 
==தமிழர் குடியேற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/பினாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது