பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 111:
===செபாராங் பிறை===
செபாராங் பிறை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு [[கெடா]] மாநிலம், [[பேராக்]] மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள். இங்குதான் [[கோலப்புறை|பட்டர்வொர்த்]], [[நிபோங் திபால்]], [[பத்து காவான்]], [[பிறை (பினாங்கு)|பிறை]], [[பெர்மாத்தாங் பாவ்]], நகரங்கள் உள்ளன.
 
==மாவட்டங்கள்==
 
===வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்===
மாநிலத்தின் தலைநகர் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] இந்த மாவட்டத்தில் உள்ளது.
 
===தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்===
இது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, [[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இங்குதான் உள்ளது.
 
===வட செபாராங் பிறை மாவட்டம்===
பட்டர்வொர்த் நகரம் இங்குதான் உள்ளது.
 
===மத்திய செபாராங் பிறை மாவட்டம்===
பிறை, பெர்மாத்தாங் பாவ், நகரங்கள் உள்ளன.
 
===தென் செபாராங் பிறை மாவட்டம்===
பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான் நகரங்கள் உள்ளன.
 
==2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை==
"https://ta.wikipedia.org/wiki/பினாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது