பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 80:
}}
 
'''பினாங்கு மாநிலம்''' (''State Of Penang''), ([[மலாய்]]: ''Negeri Pulau Pinang'', ''நெகிரி புலாவ் பினாங்'') என்பது [[மலேசியா]]வின் ஒரு மாநிலம் ஆகும். புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் [[பினாங்கு தீவு]] மற்றும் [[செபராங் பிறை]] பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] இங்குதான் உள்ளது.<ref>[http://www.penang-traveltips.com/george-town.htm George Town is the capital of Penang. It was established by Captain Francis Light in 1786.]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பினாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது