கசாரிபாக் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox protected area
| name = கசாரிபாக்ஹசாரிபாக் தேசியப் பூங்கா
| alt_name =
| iucn_category = II
வரிசை 25:
| url =
}}
 
'''கசாரிபாக்ஹசாரிபாக் தேசியப் பூங்கா'''([[ஆங்கிலம்]]: Hazaribagh National Park) [[இந்தியா]]வின் [[ஜார்கண்ட்]] மாநிலத்தில் ''கசாரிபாக்[[ஹசாரிபாக்]]'' நகரிலிருந்து 12 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு [[புலி]]கள், [[சிறுத்தை]]கள், [[கடமான்]]கள், [[புள்ளிமான்]]கள், [[காட்டெருது]]கள், [[காட்டுப்பன்றி]] மற்றும் [[நீலான்]] போன்றவை அதிகம் காணப்படும். [[ராஞ்சி]] நகரிலிருந்து இந்த தேசியப் பூங்கா 135 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக காட்சிக் கோபுரங்கள் உள்ளன. இந்தப் பூங்காவில் [[புலி]]களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. மொத்தம் 14 புலிகள் 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. இந்தப்பூங்கா 186 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கசாரிபாக்_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது