செய்ன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:பிரான்சில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்|பிரான்சில் உள்ள உலகப் பா...
சிNo edit summary
வரிசை 11:
}}
 
'''செய்ன் ஆறு''' (Seine river) ({{IPAc-en|s|eɪ|n}} {{respell|SAYN|'}}; {{Lang-fr|La Seine}}, {{IPA-fr|la sɛːn|pron}}) [[பிரான்சு|பிரான்சின்]] முக்கிய ஆறுகளுள் ஒன்று. இது பிரான்சின் உள்நாட்டு நீர்வழிகளில் முதன்மையானது. கிழக்கு பிரான்சில் [[ஆல்ப்ஸ்]] மலைத்தொடரருகே உருவாகி 776 கிமீ பாய்ந்து [[லே ஆவர்]] நகரருகே [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] கலக்கிறது. கடலில் கலக்கும் இடத்திலிருந்து 120 கிமீ உட்பகுதிக்கு கடலில் செல்லும் கப்பல்கள் செல்லத்தக்க அகலமும் ஆழமும் செய்ன் ஆற்றுக்கு உள்ளது. அதன் நீளத்தின் அறுபது சதவிகிதத்துக்கு மேல் வர்த்தக ஆற்றுப்படகுகள் செல்ல உகந்ததாக உள்ளது. பொழுதுபோக்கு படகுகள் பாரீசின் கோச் ஆறிலும் , துராத் ஆறிலும் நகர்வலம் வருகின்றன.
 
முப்பத்தியேழு பாலங்கள் பாரிசுக்கு உள்ளேயும், பன்னிரெண்டுக்கும் மேல் நகரத்திற்கு வெளியேயும் இந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளன. போண்ட் அலெக்சாந்தர் மற்றும் போண்ட் நெவ்ப் ஆகியவை 1607 இல் கட்டப்பட்டவை.
 
== ஆற்றின் ஊற்றுக்கண் ==
[[படிமம்:Source Seine.jpg|thumb|செய்ன் ஆறு உருவாகுமிடம்]]
செய்ன் ஆற்றின் ஊற்றுக்கண், டிசோன் நகரின் வடகிழக்கில் 30 கி.மீ. தொலைவில் [[wikipedia:Source-Seine|சோர்சு சேய்ன்]] எனும் கொம்யூனில் அமைந்துள்ளது. இங்கு கெல்லோ-உரோமன் கோவிலின் எச்சங்கள் காணப்படுகின்றன. மேலும் ' செய்ன் பெண் தெய்வத்தின் ' சிலை கண்டெடுக்கப்பட்டு டிசோன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 
== ஆற்றின் வழி ==
இன்று செய்ன் ஆற்றின் சராசரி ஆழம் 9.5 மீட்டர்கள் (31 அடி) ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செய்ன்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது