"வச்சிரயான பௌத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (படிமம் சேர்ப்பு)
சி
[[படிமம்:Mahatshakra-Vadzrapani.jpg|thumb|200px|மஹாசக்ர [[வஜ்ரபாணி]] - அனைத்து புத்தர்களின் ஆற்றலின் ஒட்டுமொத்த வடிவம். வஜ்ரயானத்தில் [[உக்கிர மூர்த்திகள்]] அதிகமாக வழிபடப்படுகின்றனர் ]]
'''வஜ்ரயான பௌத்தம்'''([[சீன மொழி|சீனம்]]: 金剛乘, ''jingangcheng'', [[ஜப்பானிய மொழி|ஜப்]]: 金剛乗, ''kongōjō'') என்பது [[மகாயானம்|மகாயான பௌத்தத்தின்]] ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் [[உபாயம்|உபாயங்களை]] கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், ''புத்தகுஹ்யர்'' போன்ற பௌத்த அறிஞர்கள், மகாயானத்தை ''பாரமித-யானம்'', ''மந்திர-யானம்'' என இரு வகையாக பிரிக்கின்றனர். இருப்பினும், [[தேரவாதம்]] மற்றும் மகாயானத்துக்கு அடுத்து மூன்றாவது பெரும் பிரிவாக வஜ்ரயான பௌத்தம் கருதப்படுகிறது.
 
 
வஜ்ரயானம் தற்போது இரண்டு துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
 
*[[திபெத்திய பௌத்தம்]]: இது [[திபெத்]], [[பூத்தான்]], இந்தியாவில் லடாக் பகுதி, [[நேபாளம்]], தென்மேற்கு மற்றும் வட சீனா, மங்கோலியா, மற்றும் ரஷ்டாவில்ரஷ்யாவில் சில ஓப்லாஸ்டுகளில் இது பின்பற்றப்படுகிறது. வஜ்ரயானம் திபெத்திய பௌத்தத்தின் ஒரு பகுதியே ஆகும். ஏனெனில், வஜ்ரயான கருத்துகள், பொதுப்படையான மகாயான கருத்துகளுக்கு, மேம்பட்ட நிலை கருத்துகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 
*[[ஷிங்கோன் பௌத்தம்]]: இது ஜப்பானில் பின்பற்றப்படும் ஒரு பிரிவாகும். இது திபெத்திய பௌத்த பிரிவினை போல் பல மறைபொருள் சடங்குகளை கையாண்டாலும் இதன் முறைகள் திபெத்திய பௌத்தத்தில் இருந்து வேறுபட்ட்வை ஷிங்கோன் பௌத்தம் [[மஹாவைரோசன சூத்திரம்]] மற்றும் [[வஜ்ரசேகர சூத்திரம்|வஜ்ரசேகர சூத்திரத்தை]] அடிப்படையாக கொண்டது. ஷிங்கோன் பௌத்தம் [[கூக்காய்]] என்ற பௌத்த துறவியால் தோற்றுவிக்கப்பட்டது.
3,721

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/229612" இருந்து மீள்விக்கப்பட்டது