இராபர்ட் வில்லியம் பாயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up
No edit summary
வரிசை 1:
{{Cleanup may 2017}}
{{பகுப்பில்லாதவை}}
'''இராபர்ட் வில்லியம் பாயில்'''FRS ( Robert William Boyle 25 ஜனவரி 1627-31 டிசம்பர் 1691) ஒரு ஆங்கிலோ –ஐரிஷ் இனத்தைச் சார்ந்தவர். இயற்கை தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் கண்ட்றி வாட்டர் போர்டு மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் முதல் நவீன வேதியியலாளராக கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். இவர் நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வாயுவின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் [[பாயில் விதி]]யின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் சைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாக கருதப்படுகிறது. அர்ப்பணிப்பு மிக்க மற்றும் பயபக்தியுள்ள ஆங்க்ளிகேனாக இருந்துள்ளார் என்பதை இறையியல் சார்ந்த அவரது எழுத்துக்கள் மூலம் அறியலாகிறது.
== இளமை காலம் ==
வரி 6 ⟶ 4:
:அவர் குழந்தையாக இருந்த போது தன் மூத்த சகோதரர்களை போன்று அயர்லாந்து குடும்ப பின்னணியில் வளர்க்கப்பட்டார். பாயில் தனியார் பாடசாலை மூலம் இலத்தின், கிரேக்கம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளை கற்றுக் கொண்டார். இவர் தனது எட்டாவது அகவையில் தாயை இழந்தார். இவரது தந்தையின் நண்பரான சர்.ஹென்றி வோட்டன் இங்கிலாந்தில் உள்ள ஏட்டன் கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
:இக்காலத்தில் இராபர்ட் காரே என்னும் தனியார் பயிற்றுநரை ஐரிஷ் மொழி அறிவை இராபர்ட் வில்லியம் பாயில் பெற்றுக் கொள்ளுவதற்கு அவரது தந்தை பணி அமர்த்தினார். இருப்பினும் இவருக்கு ஐரிஷ் மொழியில் ஆர்வம் ஏற்படவில்லை. மூன்று ஆண்டுகள் ஏட்டனில் கழித்த பிறகு பிரெஞ்சு பயிற்றுநருடன் வெளிநாடு சென்றார். 1641ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டினை பார்வையிட்டனர். அந்நாட்களில் வாழ்ந்த [[கலிலியோ கலிலீ]] என்பவரின் பெரு நட்சத்திரங்களின் முரண்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் படி குளிர் காலத்தில் பிளாரன்ஸ் மாகாணத்தில் தங்கினார்.
 
== மேற்கோள்கள் ==
https://கwww.briஅannica.com/biography/Robert-Boyle
[[ பகுப்பு:இயற்பியலாளா்கள் ]]
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்_வில்லியம்_பாயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது