"கம்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
==கம்பனின் காலம்==
 
கம்பரின் காலம் பன்னிரெண்டாம்பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகும்.<ref name="degreecourse"/> கம்பருடைய இராமாயணத்தில் சீவக சிந்தாமணியின் தாக்கம் இருப்பதால், கம்பர் திருத்தக்க தேவரின் காலத்திற்குகாலத்திற்குப் பிந்தயவர்பிந்தையவர் என்றும், ஓரங்கல் நாட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில் அங்கு பிரதாபருத்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்ததையும் கண்டறிந்துள்ளனர்.<ref name="degreecourse"/> கம்பர் தமிழகத்தில் மூன்றாம் குலோத்துங்ககுலோத்துங்கச் சோழனிடம் கருத்து மாறுபட்டு ஆந்திர நாட்டில் தங்கியிருந்தமையால், பிரதாபருத்திரன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தினைக் கொண்டு பன்னிரெண்டாம்பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் வாழ்ந்திருப்பதாகவாழ்ந்திருப்பதாகக் கருதுகின்றனர்.<ref name="degreecourse"/>
 
ஆனால் கம்பருடைய காலம் ஒன்பதாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு எனவும் கருத்துகள் உள்ளன.<ref name="degreecourse"/> கம்பர் தனியன்கள் என்ற தனிப்பாடல்களின் தொகுதியிலிருந்து "எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல்" என்ற பாடலைக் கொண்டு கம்பராமாயணம் கி.பி. 885 இயற்றப்பட்டதாக கூறுகின்றனர்.<ref name="degreecourse"/> ஆனால் இக்கருத்தினை [[வையாபுரிப் பிள்ளை]] என்ற ஆய்வாளர் மறுத்துள்ளார்.<ref name="degreecourse"/> இந்த கம்பர் தனியன்கள் பிற்காலத்தின் இடைசொறுகளாகஇடைச்செருகலாகக் கருதுகிறார். "ஆவின் கொடைச் சகரர்" என்ற பாடலினைக் கொண்டு கி.பி. 978 என்றும் முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் என்றும் சிலர் கூறினர். ஆனால் இந்த கணிப்பும் தவறானது என்று ஆய்வாளர்கள் மறுத்துள்ளர்.<ref name="degreecourse"/> [[மா. இராசமாணிக்கனார்]] கி.பி. 1325க்கு முன்பே கம்பர் காவியத்தினை இயற்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.<ref name="degreecourse"/>
 
==நூல்கள்==
75

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2296402" இருந்து மீள்விக்கப்பட்டது