புல்லாங்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{AEC|அருளரசன்}}
[[படிமம்:Shinobue and other flutes.jpg|thumb||புல்லாங்குழல்]]
'''புல்லாங்குழல்''' ({{audio|Mozart - Concerto in D for Flute K.314.ladybyron.ogg|புல்லாங்குழல் இசைக்கோப்பு}}) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு [[இசைக்கருவி]]. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (''aero phones'') வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது.<ref name="NYTimes">{{Cite journal| last = Wilford | first = John N.| title = Flutes Offer Clues to Stone-Age Music | laysource = The New York Times | volume =459| issue = 7244| pages = 248–52| date = June 24, 2009 | laysummary = https://www.nytimes.com/2009/06/25/science/25flute.html| pmid = 19444215| doi = 10.1038/nature07995 |bibcode = 2009Natur.459..248C | journal = Nature }}. Citation on p. 248.</ref><ref name="jhevol">{{Cite journal| title = Τesting models for the beginnings of the Aurignacian and the advent of figurative art and music: The radiocarbon chronology of Geißenklösterle | journal = Journal of Human Evolution|year=2012 | doi = 10.1016/j.jhevol.2012.03.003| last1 = Higham| first1 = Thomas| last2 = Basell| first2 = Laura| last3 = Jacobi| first3 = Roger| last4 = Wood| first4 = Rachel| last5 = Ramsey| first5 = Christopher Bronk| last6 = Conard| first6 = Nicholas J.| volume = 62| issue = 6| pages = 664–76| pmid = 22575323}}</ref> புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் [[இந்திய பாரம்பரிய இசை|இந்திய பாரம்பரிய இசையில்]] ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான [[கர்ணன் (மகாபாரதம்)|கண்ணன்]] புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/புல்லாங்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது