மரம் (மூலப்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
 
===வைரக்கட்டை மற்றும் சாற்றுக்கட்டை===
[[File:Taxus wood.jpg|thumb|right|27 ஆண்டு வளர்ச்சி வளையங்கள் காணப்படும் கட்டையின் குறுக்குவெட்டுத் தோற்றம் வெளிர்ப்பகுதி சாற்றுக்கட்டை ஆகும் கருமையான நடுப்பகுதி வைரக்கட்டையாகும்.]]
கழியானது (xylem) நாம் சாதாரனமாக பயன்படுத்தும் கட்டை என்ற சொல்லைக் குறிக்கிறது. தாவரத்தின் இரண்டாம் படி வளர்ச்சி பல ஆண்டுகளாக நடைபெறும் பொழுது சாற்றுக்கட்டை (மென்கட்டை) மற்றும் வைரக்கட்டை (வன்கட்டை) என்ற இரண்டு வகையான கட்டைகள் இரண்டாம் நிலை கழியில் வேறுபட்டு இருப்பதைக் அறியலாம். வெளிறிய நிறமான கழியின் வெளிப்பகுதி சாற்றுக்கட்டை அல்லது ஆல்பர்ணம் (Alburnum) அல்லது மென்கட்டை எனவும். கழியின் கருநிறத்திலுள்ள மையப்பகுதி வைரக்கட்டை அல்லது டியூராமென் (Duramen) அல்லது மென்கட்டை எனவும் அழைக்ப்படகிறது..<ref>{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Botany-TM-2.pdf | title=தாவரவியல்- மேல்நிலை இரண்டாமாண்டு | publisher=பள்ளிக்கல்வி இயக்ககம் | author=[[தமிழ்நாடு அரசு]] | authorlink=இரண்டாம் நிலை வளர்ச்சி | year=2006 | location=சென்னை | pages=111-116}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(மூலப்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது