திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
 
{{unreferenced}}
[[படிமம்:Close up grapes.jpg|thumb|250px|சிவப்புத் திராட்சை]]
'''திராட்சைப்பழம்''' அல்லது '''கொடிமுந்திரிப் பழம்''' என்பது இலையுதிர்க்கும் [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டுக்]] [[கொடி]] வகையின் [[பழம்]] ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், [[பழரசம்]] முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, [[வினாகிரி]], [[வைன்]], [[திராட்சை விதைப் பிழிவு]], [[திராட்சை விதை எண்ணெய்]] என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.
வரிசை 42:
== மண் மற்றும் தட்பவெப்பம் ==
நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண்பூமி ஏற்றதாகும். மண்ணின் காரஅமிலத்தன்மை 6.5 முதல் 7க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு அளவு 1க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக பன்னீர் ரகம் தமிழ் நாட்டில் மலைப்பகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகும்.
== நிலம் தயாரித்தல் ==
பன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3மீட்டர் இடைவெளியில் தோண்டவேண்டும். மற்ற ரகங்களுக்கு 1*1*! மீட்டர் அளவுள்ள குழிகளை தோண்டவேண்டும்.குழிகளை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் பசுந்தழை உரமிட்டு நிரப்ப வேண்டும். பின்பு ஜூன்-ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.
== நீர் நிர்வாகம் ==
செடிகள் நட்ட உடனேயும்,மூன்றாவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் காட்ட வேண்டும். கவாத்து செய்வதற்கு ௧௫நாள் முன்பும்,அறுவடைக்கு ௧௫நாள் முன்பும் நீரை நிறுத்த வேண்டும்.
== கொடிகள் வளர்ப்பு முறை ==
நடவு செய்து வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளி விடவேண்டும். பின்பு வளரும் பக்கக்கிளைகளை எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி,கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும்.<ref name="வாப்ஸ் கையேடு">{{cite book | title=வேளாண் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி கையேடு | year=௨௦௧௬ | location=மதுரை}}</ref>
== பூச்சி பாதுகாப்பு ==
==== வண்டுகள் ====
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது