திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 41:
பன்னீர் திராட்சை,அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது‌‌),அர்காவதி,அர்கா சியாம்,அர்கா காஞ்சனா,அர்கா ஹான்ஸ்,மாணிக்சமான்,சோனாகா,சரத்(விதையில்லாதது‌‌).
== மண் மற்றும் தட்பவெப்பம் ==
நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண்பூமி ஏற்றதாகும். மண்ணின் காரஅமிலத்தன்மை 6.5 முதல் 7க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு அளவு 1க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக பன்னீர் ரகம்திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிர கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை.தமிழ் நாட்டில் மலைப்பகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகும்.
== நிலம் தயாரித்தல் ==
பன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3மீட்டர் இடைவெளியில் தோண்டவேண்டும். மற்ற ரகங்களுக்கு 1*1*! மீட்டர் அளவுள்ள குழிகளை தோண்டவேண்டும்.குழிகளை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் பசுந்தழை உரமிட்டு நிரப்ப வேண்டும். பின்பு ஜூன்-ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.
வரிசை 48:
== கொடிகள் வளர்ப்பு முறை ==
நடவு செய்து வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளி விடவேண்டும். பின்பு வளரும் பக்கக்கிளைகளை எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி,கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும்.<ref name="வாப்ஸ் கையேடு">{{cite book | title=வேளாண் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி கையேடு | year=௨௦௧௬ | location=மதுரை}}</ref>
பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர கொடிகளின் நுனியை வெட்டி விடுதல் மிக அவசியமாகும். தாய்க்கொடி மற்றும் பக்கவாட்டில் வளரும், கொடிகளின் நுனியை 12 முதல் 15 மொட்டுக்கள் விட்டு வெட்டிவிடவேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ளக்கொடியை பந்தலுடன் சேர்த்துக் கட்டவேண்டும். நெருக்கமாகு பழங்கள் உள்ள திராட்சைக் குலைகளில் 20 சதவீதம் பட்டாணி அளவு, இருக்கும் பொழுது நீக்கவேண்டும்.
== பூச்சி பாதுகாப்பு ==
==== வண்டுகள் ====
வரி 59 ⟶ 60:
==== நூற்புழுக்கள் ====
ஒரு கொடிக்கு 60 கிராம் கார்போபியூரான் 3ஜி அல்லது 20 கிராம் ஆல்டிகார்ப் குருணைகள் அல்லது 200 கிராம் வேப்ப புண்ணாக்கு இட்டு பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். மருந்து இட்டு 15 நாட்களுக்கு மண்ணை கிளறக்கூடாது.
== சாம்பல் நோய் ==
0.4 சதம் நீர்த்த கந்தகம் தெளித்து அல்லது கந்தக் தூள் ஒரு எக்டரக்கு 6 முதல் 12 கிலோ அளவில் தூவி கட்டுப்படுத்தலாம்.
ஆந்ரகுனோஸ் மற்றும் அடிச்சாம்பல் நோய் : ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லது ஏதாவது ஒரு காப்பர் பூஞ்சாணக்கொல்லி 0.25 சதவிகிதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை: 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம். காப்பர் சல்பெட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.
== திராட்சை மதுபானங்களின் வகைகள் ==
பெரும்பான்மையான திராட்சை மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த ""விட்டிஸ் வினிஃபெரா"" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,
வரி 166 ⟶ 171:
== திராட்சைச் சாறு ==
திராட்சைப் பழத்தைப் பிழிந்து கலந்து திரவமாக்குவதன் மூலம் திராட்சைச் சாறு உற்பத்திசெய்யப்படுகின்றது. இச்சற்றுக் கலவையில் 7-23% திராட்சையின் கூழ், தோல், காம்பு, விதை என்பவற்றைக் கொண்டுள்ளது.
== பன்னீர் திராட்சை மகசூல் ==
5 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன் வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.
 
அதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம் வரை விலை போகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும்.
{{பழங்கள்}}
{{விவசாய நாடுகளின் பட்டியல்}}
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது