திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 164:
 
திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர காபோவைதரேற்று, டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
==விதையில்லா திராட்சை==
தற்போது திராட்சை பயிரிடு முறையில் விதையில்லா திராட்சை உற்பத்தி முறையே பெரும்பங்கு வகிக்கிறது.[[திராட்சை]] பயிரானது அதன் கிளைகளை வெட்டி உடலவழி [[இனப்பெருக்கம்]] செய்யப்படுவதால், விதையிலா திராட்சை இனப்பெருக்கத்திற்கு எவ்வித சிக்கலை இருப்பதில்லை.திராட்சை தாவரத்தின் விதை வழி பயிரிடலிலும் அல்லது ஆரம்ப கட்ட [[கரு|கருவினை]] பத்திரமாக எடுத்து திசு வளர்ப்பு செய்து புதிய தாவரங்களை உருவாக்குவதிலும் [[விதை]] வழி பயிரிடும் விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
விதையிலா திராட்சை பயிரிட பல ஆதாரங்கள் உள்ளன, மற்றும் அனைத்து வர்த்தக ரீதியாக திராட்சை பயிரிட பின்வரும் மூன்று ஆதாரங்களில் ஒன்றிலிருந்து பெறப்படுகிறது:
:* தாம்சன் சீட்லெஸ் (Thompson Seedless)
:* ரசியன் சீட்லெஸ் (Russian Seedless) மற்றும்
:* பிளாக் மொனுக்கா (Black Monukka)
மேற்கண்ட முன்று நிறுவனங்களும் விடிஸ் வினிபெரா ( Vitis vinifera) என்ற திாட்சை வகையின் உற்பத்தியாளர்களாவர். தற்போதைய நிலவரப்படி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட விதையில்லா திராட்சை இனங்கள் உள்ளன. அவற்றுள் சில ஐன்செட் சீட்லெஸ் (Einset Seedless), பெஞ்சமின் கன்னல்சுவின் முதன்மை விதையிலா திராட்சை, ரிலையன்சு மற்றும் வீனசு போன்ற திராட்சை இனங்கள் வடகிழக்கு [[அமெரிக்கா]] மற்றும் தெற்கு [[ஒன்றாரியோ]] கடுமையான குளிர் காலநிலையை தாங்கி வளர்வதற்குரிய தகவமைப்பைப் பெற்ற சிறப்பு விதையில்லா திராட்சைத் தாவரங்களாகும்.
 
== உலர்ந்த திராட்சை ==
வரி 170 ⟶ 177:
 
== திராட்சைச் சாறு ==
[[File:Grape Juice.jpg|thumb|150px|திராட்சைச் சாறு]]
திராட்சைப் பழத்தைப் பிழிந்து கலந்து திரவமாக்குவதன் மூலம் திராட்சைச் சாறு உற்பத்திசெய்யப்படுகின்றது. இச்சற்றுக் கலவையில் 7-23% திராட்சையின் கூழ், தோல், காம்பு, விதை என்பவற்றைக் கொண்டுள்ளது.
திராட்சையை நசுக்கிப் பிழிந்து திரவமாக மாற்றுவதன் மூலம் திராட்சைச் சாறு பெறப்படுகிறது. இச்சாறு நொதிக்கவைக்கப்பட்ட பின்னர் வைன், பிராந்தி என்ற மது வகைகளும் வினிகர் என்ற காடியும் உற்ப்பத்தி செய்யப்படுகின்றன. காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைச்சாற்றில் இயற்கையாக அதில் இருக்கும் ஈஸ்டு என்ற நொதியுயிரி நீக்கப்படுவதால் நொதித்தல் நடைபெறாது. மேலும் அச்சாற்றை உறையவைத்தால் சாராயம் (ஆல்கஹால்) இருப்பதில்லை.
மதுத் தொழிற்ச்சாலையில் திராட்சை சாறானது 7 முதல் 23% திராட்சைப் பழக்கூழ் , தோல், தண்டு மற்றும் விதைகளைக் கொண்ட மஸ்த் (must) (நொதியேறாப் பழச்சாறு) என்ற கலைவை தயாரிக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் திராட்சைச் சாறுகளில் கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள கன்கார்டு வகை திராட்சை சாறும், நைஜீரியா திராட்சை வகையிலிருந்து பெறப்படும் வெள்ளை திராட்சை சாறும் பொதுவான வகைகள் ஆகும்.இவை இரண்டும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவைகளாகும். ஐரோப்பிய ஒயின் திராட்சை போன்ற வேறு இன வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கலிபோர்னியாவில் சுல்த்தானா (தாம்சன் சீட்லெஸ்) வகை திராட்சையிலிருந்து பெறப்படும் சாறு வெள்ளை நிறச் சாறு தயாரிப்பளவை உயர்த்துகின்றன<ref>{{cite web|url= http://www.sweetwatercellars.com/thompsonseedless.html |title= Thompson Seedless Grape Juice|work=sweetwatercellars.com}}</ref>
.
== பன்னீர் திராட்சை மகசூல் ==
5 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன் வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது