ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
[[அனைத்துலக பெண்கள் நாள்|அனைத்து]] ஒலிகளும் தான் செல்லும் ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை அதிர்வுறச் செய்கிறது.அதன் மூலம் ஒலி பரவுகின்றது.மத்தளத்தை தட்டியவுடன் , மத்தளத்தின் தோல் அதிர்வுறுகின்றது . அத்தோலில் ஏற்படும் அதிர்வுகள் காற்றில் உள்ள மூலக்கூறுகளையும் அதிர்வுறச் செய்கின்றன.அம்மூலக்கூறுகள் நம் செவியில் உள்ள சவ்வுகளை அதிர்வுறச் செய்து காது அதிர்வு எலும்புகளால் அவை இசையாக மாற்றப்படுகின்றன.இசையும் அதிர்வுகளின் வெளிப்பாடே ஆகும். ஒழுக்கான அல்லது சீரான அதிர்வுகள் இசையை உருவாக்குகின்றன.ஒழுங்கற்ற அல்லது சீர் இல்லாத ஒலி அதிர்வுகள் இரைச்சலை உருவாக்குகின்றன.
 
==ஒலியின் சுருக்கம் மற்றும் செரிவின்மைசெறிவின்மை==
ஒலி மூலக்கூறுகளில் இரண்டு பாகங்கள் உள்ளன. அவை,
*ஒலியின் சுருக்கம் மற்றும்
*ஒலியின் செரிவின்மைசெறிவின்மை.
ஒலியின் சுருக்கம் என்பது மூலக்கூறுகள் அதிர்வுகள் ஏற்படும் போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதைமோதிக்கொள்வதைக் குறிப்பதாகும்.
ஒலியின் செரிவின்மைசெறிவின்மை என்பது மூலக்கூறுகள் அதிர்வு ஏற்படும் போது ஒன்றுடன் ஒன்று விலகிச் செல்வது ஆகும். ஒலியின் சுருக்கம் , மற்றும் செரிவின்மைசெறிவின்மை மூலக்கூறுகளில் ஏற்படும் எதிர் எதிர் வினைகளாகும். ஒரு சிறு ஒலி அதிர்வுகளில் ஏராளமான ஒலியின் இவ்விருபிரிவுகளும்இவ்விரு பிரிவுகளும் காணப்படும்.
 
==ஒலியின் வேகம்==
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது