அவகாதரோவின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி replaced category using AWB
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Refimprove|date=செப்டம்பர் 2015}}
'''அவகாதரோவின் விதி''' (''Avogadro's law'') [[இத்தாலி|இத்தாலியை]] சேர்ந்த [[வேதியியல்]] அறிஞர் [[அமேடியோ அவகாதரோ]] முன்மொழிந்த ஒரு [[வாயுவளிம விதிகள்|வளிம விதிவிதியாகும்]]யாகும்.<ref>{{cite journal | first = Amedeo | last = Avogadro | authorlink = Amedeo Avogadro | title = Essai d'une maniere de determiner les masses relatives des molecules elementaires des corps, et les proportions selon lesquelles elles entrent dans ces combinaisons | journal = Journal de Physique | year = 1810 | volume = 73 | pages = 58–76 |url = https://books.google.com/books?id=MxgTAAAAQAAJ&pg=PA58#v=onepage&q&f=false }} [http://web.lemoyne.edu/~giunta/avogadro.html English translation]</ref><ref name="US Definition">{{cite web | url=http://www.merriam-webster.com/medical/Avogadro's%20law | title=US Version | accessdate=3 February 2016}}</ref> ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு [[வாயு|வாயுக்கள்]] ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு [[மூலக்கூறுகள்]] ஒத்த எண்ணிக்கையில் இருக்கும் என்று கூறினார் அவகாதரோ.<ref name="Britannica">{{cite web | url=http://www.britannica.com/science/Avogadros-law | title=Science Laws | accessdate=3 February 2016}}</ref> இவரது இந்தஇந்தக் கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகதரோவின் விதி என்று அறியப்படுகிறது.
 
அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:<ref name="Definition">{{cite web | url=http://www.avogadro.co.uk/definitions/avoglaw.htm | title=Definition | accessdate=3 February 2016}}</ref>
வரிசை 7:
இங்கு:
:''V'' - வளிமத்தின் கனவளவு
:''n'' - வளிமத்தின்வளிமத்தில் உள்ள பொருளின் அளவு
:''k'' - விகித [[இயற்பியல் மாறிலி|மாறிலி]]
 
அனைத்து வளிமங்களுக்கும் [[வளிம மாறிலி|இலட்சியகருத்தியல் வளிம மாறிலி]] ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,
 
:<math>\frac{p_1\cdot V_1}{T_1\cdot n_1}=\frac{p_2\cdot V_2}{T_2 \cdot n_2} = constant</math>
"https://ta.wikipedia.org/wiki/அவகாதரோவின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது