"மாதுளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,895 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category பழங்கள்)
| synonyms =<center>'''''Punica malus'''''<br /><small>[[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758
}}
 
மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது<ref>nhb.gov.in/report_files/pomegranate/POMEGRANATE.htm</ref>.மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை.
 
== மாதுளையின் வேறு பெயா்கள் ==
மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.
 
'''மாதுளை''' (''Pomegranate'', ''Punica granatum'') வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.{{cn}}
 
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் 'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது.{{cn}}
 
== மாதுளையின் வகைகள் ==
* ஆலந்தி
* தோல்கா
* காபுல்
* மஸ்கட் ரெட்
* ஸ்பேனிஷ் ரூபி
* வெள்ளோடு
* பிடானா
* கண்டதாரி
ஒவ்வொரு ரகத்திற்கும் தனிப்பட்ட சுவையும் சக்தியும் உண்டு. அது போல் சில ரகத்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு. மஸ்கட் ரெட் மற்றும் ஆலந்தி இனங்களில் உள்ள பழ முத்துக்கள் இளஞ் சிவப்பு, இரத்த சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். இவைகளில் இளஞ் சிவப்பும், இரத்த சிவப்புமே மருத்துவ ரீதியாக பயன்படுகிறது.<ref>nhb.gov.in/report_files/pomegranate/POMEGRANATE.htm</ref>
 
மாதுளை மரத்தின் பயன்கள்
மாதுளை மரத்தின் பட்டைகளிலும் வோ்களிலும் "Pyridine" வகுப்பைச் சார்ந்த ஆல்கலாய்டுகள் "Pelletierine" மற்றும் "Iso Pelletierine" உள்ளன. "Tanin" என்னும் மருந்துச் சாரத்துடன் மரப்பட்டைகளிலுள்ள"Pelletierine Tannate" என்னும் சத்துப்பொருள் தான் புழுக் கொல்லி செய்கையை நிலை நிறுத்த செய்கிறது. மாதுளம் பழ விதையில்"Punicic Acid" என்னும் அமிலம் உள்ளது. இது ஒரு நுண் கிருமி கொல்லியாகும்.அதனால் தான் நுண்கிருமிகளால் உண்டாகும் மலட்டு பிரச்சனைக்கு இது மருந்தாகிறது.<ref>ஏ.டி.அரசு (ஜீலை 2008) ' பிணிகளை வெல்லும் கனிகள்' , பார்வதி கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17</ref>
== பயன்கள் ==
{{nutritional value
133

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2296767" இருந்து மீள்விக்கப்பட்டது