கசகசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: Magnoliopsida → Magnoliopsida
மருத்துவத் தாவரங்கள்
வரிசை 15:
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
}}
'''கசகசா''' (''Papaver somniferum'') ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.
 
== மருத்துவ குணங்கள் ==
தீரும் நோய்கள்: [[பேதி]]. கசகசா ஊளைச் சதையினைப் போக்கி உடல் தசைகளை நன்றாக இறுக செய்கிறது. இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. மசாலா கறிகளில் கசகசாவை அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அது கொழுப்புத் தன்மையினை அகற்றிவிடும். கசகசாவை தண்ணீா் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல நீங்கிவிடும்<ref>செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் (செப்டம்பா் 2004) "பச்சை மூலிகைகளும் பயன்தரும் மருத்துவமும்" அருண் நிலையம், சென்னை.</ref>
தீரும் நோய்கள்: [[பேதி]].
 
=== மேற்கோள்கள் ===
[[பகுப்பு:மூலிகைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கசகசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது