நக்சல்பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
நக்சல்பாரி {{coord|26.68|N|88.22|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/28/Naksalbari.html Falling Rain Genomics, Inc - Naxalbari]</ref> என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்தைவிட 152&nbsp;மீட்டர்கள்(501&nbsp;அடி) உயரத்தில் உள்ளது.
 
நக்சல்பாரி அமைந்துள்ளப் பகுதி [[இமயமலை]]யின் அடிவாரத்தில் '''டெராய்'''[[தராய்]] வலயத்தில் உள்ளது. நக்சல்பாரியின் மேற்கே, மேச்சி ஆற்றின் அடுத்த கரையில் [[நேபாளம்]] உள்ளது. நக்சல்பாரியைச் சுற்றிலும் விளைநிலங்களும், தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் சிறு கிராமங்களும் 121 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பெரிய கிராமங்கள், புராகஞ்ச், ஃகதிகிசா, ஃபான்சிதேவா மற்றும் நக்சல்பாரி ஆகும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நக்சல்பாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது