காபூல் தாக்குதல், மே 2017: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
இத்தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜெர்மனியத் தூதரகம் பாதிக்கப்பட்டது. [[சப்பான்|ஜப்பான்]] நாட்டுத் தூதரகத்தின் இரு ஊழியர்கள் காயமடைந்தனர்.<ref>{{cite web | url=https://www.rt.com/news/390254-afghan-blast-kabul-embassies/ | title=Kabul blast: At least 80 killed & over 350 wounded in explosion in Afghan capital’s embassy district | publisher=rt | accessdate=31 மே 2017}}</ref> இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
 
==எதிர்வினைகள்==
 
*[[தலிபான்]] அமைப்பினர், இத்தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லையெனெ மறுத்துள்ளனர்.
*[[இந்தியா]]வின் பிரதமர் [[நரேந்திர மோதி]], இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிதுள்ளார். வெளியுறவுத்துரை அமைச்சர் [[சுஸ்மா ஸ்வராஜ்]] இந்தியத் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினார்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/காபூல்_தாக்குதல்,_மே_2017" இலிருந்து மீள்விக்கப்பட்டது