சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
==குருதியோட்டம் மற்றும் சுவாசம்==
[[File:Spider internal anatomy-en.svg|700px|center]]
மற்ற கணுக்காலிகளை விட சிலந்திகள் உடற்குழியுள்ள (coelomates) உயிரினமாகும். உடற்குழியானது சுருங்கி இனப்பெருக்க மற்றும் கழிவுநீக்க மண்டலத்தை சுற்றிக் காணப்படுகிறது. உடற்குழியின் பெரும்பகுதி கோமோசீல் (hemocoel) எனும் உடற்குழி திரவ அறை காணப்படுகிறது.உடல் நீளத்திற்கும் நீண்டுள்ள ஒரு சிற்றறையாக இருக்கிறது . அதன் வழியே குருதித்திரவம் பாய்கிறது.குழல் வடிவலான இதயம் உடலின் மேற்பகுதியில் காணப்படுகிறது.இதில் ஆசிடியா (ostia) என்றழைக்கப்படும் சில வெட்டு அமைப்புகள் காணப்படுகிறது.இவ்வமைப்பு ஒருபோக்கி, தடுக்கிதழ் (Valve) போன்று செயல்பட்டு குருதி திரும்பிப் பாய்வதைத் தடுக்கிறது <ref name="RuppertFoxBarnes2004P527To528">Ruppert, 527–528</ref>.எப்படியாயினும் இதயமானது அடிவயிற்றின் மேற்பகுதியை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. இதயத்திலிருந்து ஒரு தமனி வழியாக கோமோசீலுக்குள் இரத்தம் வெளியேற்றப்பட்ட பின் அடிவயிற்றுப்புறமுள்ள பின்பக்கத் தமனி திறந்து துணைத் தமனிகள் வழியாக ஒரு காம்பின் மூலம் தலைநெஞ்சுப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சிலந்தியில் திறந்த நிலைக் குருதியோட்ட அமைப்பு (open circulatory system) காணப்படுகிறது. சிலந்தியின் குருதியிலும் தட்டு நுரையீரலிலும் (book lung) [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] திறம்பட கடத்தும் சுவாச நிறமியான ஹியூமோசயனினைக் (hemocyanin) கொண்டுள்ளன <ref>name="RuppertFoxBarnes2004ArachnidaGen"</ref>.
 
==வகைப்பாட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது