"பழைய ஏற்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
bad link repair, replaced: கிறித்து → கிறிஸ்து (5)
சி (வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்)
சி (bad link repair, replaced: கிறித்து → கிறிஸ்து (5))
{{கிறித்தவம்}}
[[படிமம்:Targum.jpg|thumb| பழைய ஏற்பாடு (எபிரேய விவிலியம்). 11ஆம் நூற்றாண்டு கையெழுத்துப் படி. ஈராக்.]]
 
'''பழைய ஏற்பாடு'''(Old Testament) [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[விவிலியம்|விவிலியத்தின்]] முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடு [[கிறித்தவர்]]களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது '''எபிரேய விவிலியம்''' என்றும் அழைக்கப்படுகிறது. திருவிவிலியத்தின் இரண்டாம் பகுதி கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்ட [[புதிய ஏற்பாடு]] (New Testament) ஆகும்.
 
''ஏற்பாடு'' என்னும் சொல் ''உடன்படிக்கை'', ''ஒப்பந்தம்'' என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் ''பழைய'' உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள். இயேசு கிறித்துகிறிஸ்து மனிதரோடு கடவுள் செய்த ''புதிய'' உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். எனவே, கிறித்துவுக்குகிறிஸ்துவுக்கு முன்பு கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் பழைய ஏற்பாடு என்றும், கிறித்துகிறிஸ்து வழியாகவும் அவருக்குப் பின்பும் கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் புதிய ஏற்பாடு என்றும் பிரித்துக் காண்பது கிறித்தவரின் தொன்மையான வழக்கம் ஆகும்.
 
யூத சமயத்தவர்கள் இயேசு கிறித்துவைகிறிஸ்துவை ''மெசியா'' என்றோ ''உலக மீட்பர்'' என்றோ ஏற்பதில்லை. எனவே கிறித்தவர்கள் ''பழைய'' ஏற்பாடு என்று கருதுவதை யூதர்கள் ''விவிலியம்'' என்றே அழைக்கிறார்கள். பழைய ஏற்பாட்டை ''எபிரேய விவிலியம்'' (Hebrew Bible) எனவும் அவர்கள் கூறுவர்.
== யூதர்கள் எபிரேய விவிலியத்தை பிரிக்கும் முறை ==
== கத்தோலிக்கர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை ==
 
எபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறித்துகிறிஸ்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை ''விவிலியப் புற நூல்கள்'' (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் [[இணைத் திருமுறை நூல்கள்]] (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர்.
 
[[கத்தோலிக்க திருச்சபை]] ஏற்றுள்ள பழைய ஏற்பாட்டின் 46 நூல்கள் நான்கு பிரிவுகளில் அடங்கும். அவை,
* {{Citation | url = http://www.tanakhml.org/ | title = Tanakh ML | type = parallel Bible}} – [[Biblia Hebraica Stuttgartensia]] and the [[King James Version]].
{{Israelites}}
 
[[பகுப்பு:பழைய ஏற்பாடு| ]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2297003" இருந்து மீள்விக்கப்பட்டது