கோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎தமிழ்நாட்டில் கோலிக்குண்டு: bad link repair, replaced: கிறித்து → கிறிஸ்து
வரிசை 6:
 
== தமிழ்நாட்டில் கோலிக்குண்டு ==
[[படிமம்:Marble play, a game of India.jpg|thumb| 200 px|right|கோலிக்குண்டைப் பிடித்து அடிக்கும் முறை]]
 
கோலிக்குண்டு [[தமிழகம்|தமிழக]] நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர். குழி போட்டும், கோடு போட்டும் இருவேறு வகைகளில் அரங்கு அமைக்கப்படும். குழி குதிக்காலால் திருகிக் குண்டு தங்கும் ஆழத்துக்கு அமைக்கப்படும்.
வரிசை 16:
:கோல் என்னும் சொல்லுக்குத் தமிழில் வளைவு என்னும் பொருள் உண்டு. வளைந்த உருப்பொருளைக் கோலி என்பது தூய தமிழ்ச்சொல். குண்டு என்பதும் அவ்வுருப்பொருளைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல். இப்படி ஒருபொருள் குறித்த பல சொற்கள் இணைந்து அமைவது தமிழ்-இலக்கண வகையில் ஒருபொருள் பன்மொழி எனப்படும்.
;தொன்மை
:“அரங்கின்றி வட்டு ஆடியற்றே” என வரும் திருக்குறள் (401) பகுதியில் “குண்டு உருட்டுதல்” எனப் [[பரிமேலழகர்]] எழுதியுள்ள உரை இந்த விளையாட்டு [[கிறித்துகிறிஸ்து]]வுக்கு முன்னரே விளையாடப்பட்டதைக் காட்டுகிறது.
:நாகார்சுனா-கொண்டா பழங்குடியினர் இந்த விளையாட்டை விளையாடியதை இக்குவாசு காலத்துச் சிற்பங்கள் உணர்த்துகின்றனவாம்.
:[[எகிப்து]] நாட்டில் குண்டு விளையாடப்பட்டதைக் காட்டும் புடைப்போவியங்கள் அந்நாட்டில் உள்ளனவாம்
"https://ta.wikipedia.org/wiki/கோலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது