"தாழ்வு மனப்பான்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
முட்கள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறதென்பதனை மனதில் கொள்ள வேண்டும்
<br />
தாழ்வு மனப்பான்மை
 
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட சூழலை அணுகும்போது ஏற்படும் இயலாமை மனதிறகுள் தாழ்வு நிலையாக உருவெடுக்கிறது. என்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணம் நமக்குள் இருந்தாலும் கூட, மற்றவர் செய்யும் ஒரு செயலின் விளைவைப் பார்த்து நாம் அதிசயப்பதும் மட்டுமின்றி ஒப்பிடவும் செய்கின்றோம். அவ்வாறு செய்வதனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவரை விட சிறப்பாக செயல்படாமல் போனால் நமக்குள் இருந்த என்னாலும் முடியும் என்ற நேர்மறை எண்ணம் சிதைந்து தன்னை பற்றிய மேலான உயர்வெண்ணம் குறைய ஆரம்பிக்கிறது. இது காலப்போக்கில் ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் ஒரு மனோபாவம் நம்முள் வளர்வதை தாழ்வு மனப்பான்மை என்கிறோம்.
தாழ்வு மனப்பான்மை என்ற வார்த்தையை கேட்கும்போதே நமக்குள் ஏதாவது ஒரு சூழலில் முளைத்திருக்குமோ என்ற கேள்வி எழும், அதற்கு பதில் ஆம் என்பார்கள் பலர். தாழ்வு மனப்பான்மை உடையோர் காலப்போக்கில் வெற்றி அடைவோம் என்ற எண்ணம் குறைந்து கொண்டே சென்று மனதளவில் விரக்தி அடைகின்றனர். அத்தகைய விரக்தி தொடர்ந்து தோல்வியும் அதை தொடர்ந்து முயற்சி செய்ய விரும்பாத மன ஒட்டத்தினைப் பெறுகின்றனர். காலப்போக்கில் எந்த ஒரு செயலையும் துவங்க இயலாதவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
37

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2297290" இருந்து மீள்விக்கப்பட்டது