"புது தில்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு category தில்லி)
 
== வரலாறு ==
புராண காலமான, மஹாபாரதத்தில், விஸ்வகர்மாவால் பாண்டவர்களுக்காக, கடவுள் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்க, உருவாக்கப்பட்ட நகரம் இந்திரப்ரஸ்தம் ( தில்லியின் பழைய பெயர் ). இன்றைய தில்லியிலும் ஓரூஒரு பகுதி இந்திரப்ரஸ்தம் என்றே வழங்கப்படுகிறது. <ref>https://books.google.co.uk/books?id=KkpdLnZpm78C&hl=en</ref>
 
தில்லி மாநகரானது [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரான]] [[ஷாஜகான்|ஷாஜகானால்]] நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான [[உமாயூனின் சமாதி]], [[சந்தர் மந்தர், புது தில்லி|ஜந்தர் மந்தர்]], லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது<ref>{{cite book|author=Stephen Legg|title=Spaces of Colonialism: Delhi's Urban Governmentalities|url=http://books.google.com/books?id=nCqc9ALEANkC|accessdate=2 October 2012|date=22 July 2011|publisher=John Wiley & Sons|isbn=978-1-4443-9951-6}}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2297301" இருந்து மீள்விக்கப்பட்டது