ஆபிரிக்க அமெரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:AfricanAmericans2.jpg|300px|மேல் இடது: [[டபிள்யூ.இ.பி. டுபோய்]]; மேல் நடு: [[மார்ட்டின் லூதர் கிங்]]; மேல் வலது: [[எடுவர்ட் புருக்]]; கீழ் இடது: [[மால்கம் எக்ஸ்]]; கீழ் நடு: [[ரோசா பார்க்ஸ்]]; கீழ் வலது: [[சொஜோர்னர் டுரூத்]]]]
 
'''ஆபிரிக்க அமெரிக்கர்கள்''' (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து [[அத்திலாந்திக் அடிமை வியாபாரம்|அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின்]] போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_அமெரிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது