ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:Administrative structure of India.svg|thumb|இந்திய நிர்வாக அமைப்பில் ஊராட்சி ஒன்றியம் (அடர் நீல நிறம்)]]
'''பஞ்சாயத்து ஒன்றியம்''' அல்லது '''ஊராட்சி ஒன்றியம்''' [[செட்டிகுளம் ஊராட்சி]](Panchayat Union or Block Development Office), [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.tnrd.gov.in/pract/pract_draft.pdf Tamil Nadu Panchayats Act, 1994 [Tamil Nadu Act 21 of 1994] (Updated upto 20/06/2008)]</ref>
தமிழ்நாட்டில் 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளது. <ref>http://www.tn.gov.in/govt_aboutTN.html</ref> <ref>http://tnmaps.tn.nic.in/default.php?at_a_glance.php</ref> அவற்றுள் [[நீலகிரி மாவட்டம்]] குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், [[விழுப்புரம் மாவட்டம்]] அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf List of Panchayat Unions and Village Panchayats in Tamil Nadu]</ref> சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 13 பஞ்சாயத்து ஒன்றியங்கள் வீதம் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது