போசளப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox Former Country
|native_name = போசளப் பேரரசு
வரிசை 73:
|footnotes = <!--- Accepts wikilinks --->
}}
 
{{போசளர் மரபு}}
 
'''போசளப் பேரரசு''' அல்லது '''ஹோய்சாளப் பேரரசு''' (''Hoysala Empire'') [[10ம் நூற்றாண்டு|பத்தாம் நூற்றாண்டு]] முதல் [[14ம் நூற்றாண்டு|பதினான்காம் நூற்றாண்டு]] வரை இன்றைய [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது [[தென்னிந்தியா]]வின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் [[பேளூர், கர்நாடகம்|பேளூரைத்]] தலைநகராகக் கொண்டும் பின் [[ஹளபீடு|ஹளபீடினைத்]] தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர்.
 
போசளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான [[கர்நாடகா|கர்நாடக]]வின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். [[12ம் நூற்றாண்டு|12 ஆம் நூற்றாண்டில்]], மேற்குப் ப‌குதியை ஆண்ட‌ [[சாளுக்கிய‌ர்]]க‌ளுக்குள் ம‌ற்றும் [[காலச்சூரி பேரரசு|கால‌ச்சூரி பேரரசுக்குள்ளும்]] ந‌ட‌ந்த‌ உள்நாட்டுப் போரைத் த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்கிக் கொண்டு, த‌ங்க‌ள‌து எல்லைக‌ளை இன்றைய‌ க‌ர்நாட‌க‌ப் ப‌குதிக‌ளுக்கும் ம‌ற்றும் இன்றைய‌த் [[தமிழ் நாடு|த‌மிழ்நாட்டிலிருக்கும்]] விளைச்சல் நிலங்கள் நிறைந்த [[காவிரி]]யாற்றின் வ‌ட‌க்குப் ப‌குதிக்கும் விரிவுப்ப‌டுத்தின‌ர். [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டிலே]], அவர்கள் இந்தியாவில் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலானப் பகுதிகளையும் , தமிழகத்தின் ஒருசிலப் பகுதிகளையும் மற்றும் வடக்கு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப்]]பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். <ref>[https://www.britannica.com/topic/Hoysala-dynasty Hoysala dynasty]</ref><ref>[https://www.karnataka.com/history/hoysalas/ The Alluring History of Hoysalas]</ref>
 
தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹோய்சால அரசவைக் காலக்கட்டம் மிக‌ முக்கியமானதாகும். முதன்மையாகக் [[கோவில்]]களின் [[ஹோய்சாலர் கட்டிடக்கலை|கட்டிடக்கலைக்காக]] ஹோய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை [[பேளூர், கர்நாடகம்|பேளூரி்ல்]] உள்ள சென்னகேசவ கோவில், [[ஹளபீடு|ஹளபீடில்]] உள்ள ஹோய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன. ஹோய்சால அரசர்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்தனர். அவர்கள் இடைவிடாது அளித்த‌ ஊக்கம் இலக்கியங்கள் [[கன்னடம்|கன்னடத்திலும்]],[[சமஸ்கிருதம்|சமசுக்கிரத்திலும்]] வளர்வதற்கு வழிசெய்தன. போசள மன்னர்கள் [[சமணம்|சமண]], [[இந்து சமயம்|இந்து]] சமயங்களைப் பின்பற்றினர். [[விஷ்னுவர்த்தனன்]] என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் [[வைணவம்|வைணவர்கள்]] ஆவர்.
வரி 82 ⟶ 84:
== மேலும் பார்க்க ==
* [[போசளர் கட்டிடக்கலை]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{இந்திய வரலாறு}}
 
"https://ta.wikipedia.org/wiki/போசளப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது