ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அழகப்பம்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
}}
[[படிமம்:அழகப்பம்பாளையம்.jpg|thumb|முன் தோற்றம்]]
அழகப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[சேலம் மாவட்டம்]] கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள [[அழகப்பம்பாளையம்]] என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசுநடுநிலைப் பள்ளியாகும்.
 
== நிர்வாகம் ==
வரிசை 43:
== மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ==
 
இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் [[கல்வி]] பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இடைநிலை ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சியில் இவ்வூர் மக்களின் பங்களிப்பு அளப்பறியது/ இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்களான விலையில்லா [[பாடநூல்]], சீருடை, குறிப்பேடுகள், [[காலணி|காலணிகள்]], எழுதுபொருட்கள், உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
 
[[படிமம்:இலச்சுனை.jpg|thumb|பள்ளி இலச்சுனை]]
வரிசை 50:
==கற்றல் முறைகள் ==
 
இப்பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை [[செயல்வழிக்கற்றல் முறை|செயல் வழிக்கற்றல் முறையிலும்]] ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய [[படைப்பாற்றல் கல்வி முறை|படைப்பாற்றல் கல்வி முறையிலும்]] ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு [[படைப்பாற்றல் கல்வி முறை|படைப்பாற்றல் கல்வி முறையிலும்]] [[கற்றல்]] கற்பித்தல் நடைபெறுகிறது. விளையாட்டு வழிக் கல்வி,கணினி வழிக் கல்வி,சுற்றுச்சூழல் கல்வி &மற்றும் நன்னலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.
 
[[thumb, அழகப்பம்பாளையம்|thumb]]