நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
[[படிமம்:2004-tsunami.jpg|thumb|2004 இந்து சமுத்திர ஆழிப்பேரலை]]
[[படிமம்:US Navy 110320-M-0145H-063 A large ferry boat rests inland amidst destroyed houses after a 9.0 earthquake and subsequent tsunami struck Japan March.jpg|right|thumb|A large ferry boat rests inland amidst destroyed houses after a 9.0 [[2011 Tōhoku earthquake and tsunami|earthquake]] and subsequent tsunami struck Japan in March 2011.]]
[[படிமம்:Chennai beach2.jpg|300px|thumb|சென்னை மெரினா கடற்கறை ஆழிப்பேரலை தாக்கங்கள்]]
 
நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே [[சுனாமி]]யாகும். பொதுவாக 7.5 ரிச்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக கடலடியில் ஏற்படும் 7.5 க்கும் குறைவான ரிக்டர் அளவு நிலநடுக்கங்கள் ஆழிப்பேரலைகள் உருவாவதில்லை. ஆனால் ரிக்டரில் 7.5 க்கும் அதிகமான நிலநடுக்கங்களே ஆழிப்பேரலை உருவாவதற்கும் அதனால் ஏற்படும் பெருஞ்சேதங்களுக்கும் காரணங்களாக அமைகின்றன.
 
===வெள்ளம்===
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது