வங்காள மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 102:
இந்திய தேசிய கீதமான [[ஜன கண மன]], வங்காளதேசத்தின் தேசிய கீதமான [[அமர் சோனர் பங்களா]] ஆகிய இரண்டும் வங்காள மொழியில் எழுதப்பட்டவை.
 
.
==இலக்கணம்==
 
வங்காள மொழியில் காணப்படும் பெயர்ச்சொற்கள் பாலினம் குறிப்பிடப்படுவதில்லை.எனினும்,இவை பெயர் உரிச்சொற்களைக் குறைந்த அளவிலான மாற்றத்துடன் வெளிப்பட வழிவகுக்கிறது. இருப்பினும், பெயர்ச்சொற்கள் மற்றும் பிரதிப் பெயர்ச்சொற்கள் ஆகியவை வினைச்சொற்களின் அதீத இணைப்புக் காரணமாக,நான்குவித வேற்றுமையாக மாற்றம் பெறுகின்றன.(ஒரு வாக்கியத்தில் தங்கள் செயல்பாட்டைப் பொறுத்து இவை மாறுபடும்) இந்த வினைச்சொற்களின் வடிவம் பெயர்ச்சொற்களின் பாலினத்தைப் பொறுத்து மாறாது.
 
===வாக்கிய அமைப்பு===
 
ஒரு வளர்ச்சியடைந்த மொழியினைப் போல், வங்காள மொழியின் வாக்கிய அமைப்பு முறையானது,செய்பொருள்(Subject)-செயப்படு பொருள்(Object)-வினைச்சொல்(Verb) என்று அமைந்துள்ளது. இருப்பினும் உள்ளீட்டில் காணப்படும் மாறுபாடுகள் பொதுவானவை.மேலும்,வங்காள மொழியில்,ஆங்கிலம் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்தப்படும் வாக்கிய அமைப்பில் வரும் முன்னிடைச்சொற்கள்(Prepositions)
பயன்படுத்தப்படுவதில்லை.மாறாக,
பின்னிடைச் சொற்கள்(Post positions)உபயோகிக்கப்படுகின்றன. எண்கள்,பெயர் உரிச்சொற்கள் மற்றும் முன்னொட்டுகள் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக வரும்போது சுட்டிடைச் சொற்கள் பெயர்ச்சொற்களைத் தொடர்ந்து வருகின்றன.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது